Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 3:3 in Tamil

Home Bible Ezra Ezra 3 Ezra 3:3

எஸ்றா 3:3
அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயந்ததால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்களுடைய கர்த்தருக்கு காலை மாலை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தமக்கு அருகில் வாழும் மற்றவர்களைக் கண்டு பயந்தார்கள். ஆனால் அது அவர்களை நிறுத்தவில்லை. அவர்கள் பழைய பலிபீடத்தின் அஸ்திபாரத்தின் மேலேயே கட்டி, அதில் கர்த்தருக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் இப்பலிகளைக் காலையிலும் மாலையிலும் கொடுத்தனர்.

Thiru Viviliam
வேற்று நாட்டு மக்களால் அச்சம் தோன்றினும் பலிபீடத்தை அதற்குரிய இடத்திலே அமைத்தார்கள். காலையிலும், மாலையிலும் ஆண்டவருக்கு எரிபலிகள் ஒப்புக்கொடுத்தனர்.

Ezra 3:2Ezra 3Ezra 3:4

King James Version (KJV)
And they set the altar upon his bases; for fear was upon them because of the people of those countries: and they offered burnt offerings thereon unto the LORD, even burnt offerings morning and evening.

American Standard Version (ASV)
And they set the altar upon its base; for fear was upon them because of the peoples of the countries: and they offered burnt-offerings thereon unto Jehovah, even burnt-offerings morning and evening.

Bible in Basic English (BBE)
They put the altar on its base; for fear was on them because of the people of the countries: and they made burned offerings on it to the Lord, even burned offerings morning and evening.

Darby English Bible (DBY)
And they set the altar on its base; for fear was upon them because of the people of the countries; and they offered up burnt-offerings on it to Jehovah, the morning and evening burnt-offerings.

Webster’s Bible (WBT)
And they set the altar upon its bases; for fear was upon them because of the people of those countries: and they offered burnt-offerings on it to the LORD, even burnt-offerings morning and evening.

World English Bible (WEB)
They set the altar on its base; for fear was on them because of the peoples of the countries: and they offered burnt offerings thereon to Yahweh, even burnt offerings morning and evening.

Young’s Literal Translation (YLT)
And they establish the altar on its bases, because of the fear upon them of the peoples of the lands, and he causeth burnt-offerings to ascend upon it to Jehovah, burnt-offerings for the morning and for the evening.

எஸ்றா Ezra 3:3
அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
And they set the altar upon his bases; for fear was upon them because of the people of those countries: and they offered burnt offerings thereon unto the LORD, even burnt offerings morning and evening.

וַיָּכִ֤ינוּwayyākînûva-ya-HEE-noo
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA
עַלʿalal
מְכ֣וֹנֹתָ֔יוmĕkônōtāywmeh-HOH-noh-TAV
כִּ֚יkee
בְּאֵימָ֣הbĕʾêmâbeh-ay-MA
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
מֵֽעַמֵּ֖יmēʿammêmay-ah-MAY
הָֽאֲרָצ֑וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
וַיַּעֲלּ֨wayyaʿălva-ya-UL
עָלָ֤יוʿālāywah-LAV
עֹלוֹת֙ʿōlôtoh-LOTE
לַֽיהוָ֔הlayhwâlai-VA
עֹל֖וֹתʿōlôtoh-LOTE
לַבֹּ֥קֶרlabbōqerla-BOH-ker
וְלָעָֽרֶב׃wĕlāʿārebveh-la-AH-rev

Cross Reference

எண்ணாகமம் 28:2
எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

எஸ்றா 4:4
அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,

யாத்திராகமம் 29:38
பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

2 நாளாகமம் 4:1
அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.

எஸ்றா 4:11
அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

எஸ்றா 8:21
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

சங்கீதம் 56:2
என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்: உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.


Tags அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால் பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்
Ezra 3:3 in Tamil Concordance Ezra 3:3 in Tamil Interlinear Ezra 3:3 in Tamil Image