Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 22:9 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 22 2 Chronicles 22:9

2 நாளாகமம் 22:9
பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் மகன் என்று சொல்லி, அவனை அடக்கம்செய்தார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குத் திறமையுள்ள ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போனது.

Tamil Easy Reading Version
பிறகு யெகூ, அகசியாவைத் தேடினான். அவன் சமாரியா நகரத்திலே ஒளிந்துகொள்ள முயன்றபோது யெகூவின் ஆட்கள் பிடித்துக்கொண்டனர். அவனை அவர்கள் யெகூவிடம் கொண்டுவந்தனர். அவர்கள் அவனைக் கொன்று அடக்கம் செய்தனர். அவர்கள், “அகசியா யோசபாத்தின் சந்ததியான். யோசபாத் தன் முழுமனதோடு கர்த்தரைப் பின்பற்றினான்” என்று கூறினர். அகசியாவின் குடும்பத்தினருக்கு யூதா முழுவதையும் ஆள்வதற்குரிய பெலன் இல்லாமல்போனது.

Thiru Viviliam
பின்னர், அவன் அகசியாவைத் தேடினான். சமாரியாவில் ஒளிந்திருக்கும்போது அகசியா பிடிப்பட்டான்; உடனே ஏகூவிடம் அவனை அழைத்து வர, ஏகூ அவனையும் கொன்றான். ‘இவன்ஆண்டவரை முழு இதயத்தோடு நாடிய யோசபாத்தின் மகன்’ என்பதனால் அவர்கள் அவனை அடக்கம் செய்தனர். இதனால் அரசுப் பொறுப்பை ஏற்க அவன் குடும்பத்தில் யாருமே இல்லை.

2 Chronicles 22:82 Chronicles 222 Chronicles 22:10

King James Version (KJV)
And he sought Ahaziah: and they caught him, (for he was hid in Samaria,) and brought him to Jehu: and when they had slain him, they buried him: Because, said they, he is the son of Jehoshaphat, who sought the LORD with all his heart. So the house of Ahaziah had no power to keep still the kingdom.

American Standard Version (ASV)
And he sought Ahaziah, and they caught him (now he was hiding in Samaria), and they brought him to Jehu, and slew him; and they buried him, for they said, He is the son of Jehoshaphat, who sought Jehovah with all his heart. And the house of Ahaziah had no power to hold the kingdom.

Bible in Basic English (BBE)
And he went in search of Ahaziah; and when they came where he was, (for he was in a secret place in Samaria,) they took him to Jehu and put him to death; then they put his body to rest in the earth, for they said, He is the son of Jehoshaphat, whose heart was true to the Lord. So the family of Ahaziah had no power to keep the kingdom.

Darby English Bible (DBY)
And he sought Ahaziah; and they caught him (for he had hid himself in Samaria), and brought him to Jehu, and slew him; and they buried him, for they said, He is a son of Jehoshaphat, who sought Jehovah with all his heart. And in the house of Ahaziah there was no one who was able to [hold] the kingdom.

Webster’s Bible (WBT)
And he sought Ahaziah: and they caught him, (for he was hid in Samaria,) and brought him to Jehu: and when they had slain him, they buried him: Because, said they, he is the son of Jehoshaphat, who sought the LORD with all his heart. So the house of Ahaziah had no power to retain the kingdom.

World English Bible (WEB)
He sought Ahaziah, and they caught him (now he was hiding in Samaria), and they brought him to Jehu, and killed him; and they buried him, for they said, He is the son of Jehoshaphat, who sought Yahweh with all his heart. The house of Ahaziah had no power to hold the kingdom.

Young’s Literal Translation (YLT)
And he seeketh Ahaziah, and they capture him, (and he is hiding himself in Samaria), and bring him in unto Jehu, and put him to death, and bury him, for they said, `He `is’ son of Jehoshaphat, who sought Jehovah with all his heart;’ and there is none to the house of Ahaziah to retain power for the kingdom.

2 நாளாகமம் 2 Chronicles 22:9
பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று.
And he sought Ahaziah: and they caught him, (for he was hid in Samaria,) and brought him to Jehu: and when they had slain him, they buried him: Because, said they, he is the son of Jehoshaphat, who sought the LORD with all his heart. So the house of Ahaziah had no power to keep still the kingdom.

וַיְבַקֵּשׁ֩waybaqqēšvai-va-KAYSH
אֶתʾetet
אֲחַזְיָ֨הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo
וַֽיִּלְכְּדֻ֜הוּwayyilkĕduhûva-yeel-keh-DOO-hoo
וְה֧וּאwĕhûʾveh-HOO
מִתְחַבֵּ֣אmitḥabbēʾmeet-ha-BAY
בְשֹֽׁמְר֗וֹןbĕšōmĕrônveh-shoh-meh-RONE
וַיְבִאֻ֣הוּwaybiʾuhûvai-vee-OO-hoo
אֶלʾelel
יֵהוּא֮yēhûʾyay-HOO
וַיְמִיתֻהוּ֒waymîtuhûvai-mee-too-HOO
וַֽיִּקְבְּרֻ֔הוּwayyiqbĕruhûva-yeek-beh-ROO-hoo
כִּ֤יkee
אָֽמְרוּ֙ʾāmĕrûah-meh-ROO
בֶּןbenben
יְהֽוֹשָׁפָ֣טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
ה֔וּאhûʾhoo
אֲשֶׁרʾăšeruh-SHER
דָּרַ֥שׁdārašda-RAHSH
אֶתʾetet
יְהוָ֖הyĕhwâyeh-VA
בְּכָלbĕkālbeh-HAHL
לְבָב֑וֹlĕbābôleh-va-VOH
וְאֵין֙wĕʾênveh-ANE
לְבֵ֣יתlĕbêtleh-VATE
אֲחַזְיָ֔הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo
לַעְצֹ֥רlaʿṣōrla-TSORE
כֹּ֖חַkōaḥKOH-ak
לְמַמְלָכָֽה׃lĕmamlākâleh-mahm-la-HA

Cross Reference

1 இராஜாக்கள் 13:21
அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,

1 இராஜாக்கள் 14:13
அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம் பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலில் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமில் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.

2 இராஜாக்கள் 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.

2 இராஜாக்கள் 9:34
உள்ளேபோய், புசித்துக் குடித்தபின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.

2 நாளாகமம் 17:3
கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,

2 நாளாகமம் 21:4
யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.

2 நாளாகமம் 21:17
அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.

2 நாளாகமம் 21:20
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 நாளாகமம் 22:8
யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.


Tags பின்பு அவன் அகசியாவைத் தேடினான் சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து யெகூவினிடத்தில் கொண்டுவந்து அவனைக் கொன்றுபோட்டு இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி அவனை அடக்கம்பண்ணினார்கள் அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று
2 Chronicles 22:9 in Tamil Concordance 2 Chronicles 22:9 in Tamil Interlinear 2 Chronicles 22:9 in Tamil Image