Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 18:34 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 18 2 Chronicles 18:34

2 நாளாகமம் 18:34
அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.

Tamil Indian Revised Version
அன்றையதினம் போர் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் மாலைவரை இருந்து, சூரியன் மறையும்போது இறந்துபோனான்.

Tamil Easy Reading Version
அன்று போர் மிகவும் மோசமாக நடை பெற்றது. அன்று மாலைவரை ஆகாப் ஆராமியருக்கு எதிராக இரதத்தில் நின்றுக்கொண்டிருந்தான். சூரியன் மறைந்ததும் அவன் மரித்தான்.

Thiru Viviliam
அந்நாள் முழுவதும் கடும் போர் நடந்தது. இஸ்ரயேலின் அரசன் சிரியருக்கு எதிராகத் தன் தேரிலேயே நின்றுகொண்டு மாலைவரை போரிட்டான்; கதிரவன் மறையும் வேளையில் உயிர்விட்டான்.

2 Chronicles 18:332 Chronicles 18

King James Version (KJV)
And the battle increased that day: howbeit the king of Israel stayed himself up in his chariot against the Syrians until the even: and about the time of the sun going down he died.

American Standard Version (ASV)
And the battle increased that day: howbeit the king of Israel stayed himself up in his chariot against the Syrians until the even; and about the time of the going down of the sun he died.

Bible in Basic English (BBE)
But the fight became more violent while the day went on; and the king of Israel was supported in his war-carriage facing the Aramaeans till the evening; and by sundown he was dead.

Darby English Bible (DBY)
And the battle increased that day; and the king of Israel stayed himself up in his chariot against the Syrians until the even; and about the time of the going down of the sun he died.

Webster’s Bible (WBT)
And the battle increased that day: yet the king of Israel supported himself in his chariot against the Syrians until the evening: and about the time of the sun setting he died.

World English Bible (WEB)
The battle increased that day: however the king of Israel stayed himself up in his chariot against the Syrians until the even; and about the time of the going down of the sun he died.

Young’s Literal Translation (YLT)
And the battle increaseth on that day, and the king of Israel hath been stayed up in the chariot over-against Aram till the evening, and he dieth at the time of the going in of the sun.

2 நாளாகமம் 2 Chronicles 18:34
அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.
And the battle increased that day: howbeit the king of Israel stayed himself up in his chariot against the Syrians until the even: and about the time of the sun going down he died.

וַתַּ֤עַלwattaʿalva-TA-al
הַמִּלְחָמָה֙hammilḥāmāhha-meel-ha-MA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֔וּאhahûʾha-HOO
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
הָיָ֨הhāyâha-YA
מַֽעֲמִ֧ידmaʿămîdma-uh-MEED
בַּמֶּרְכָּבָ֛הbammerkābâba-mer-ka-VA
נֹ֥כַחnōkaḥNOH-hahk
אֲרָ֖םʾărāmuh-RAHM
עַדʿadad
הָעָ֑רֶבhāʿārebha-AH-rev
וַיָּ֕מָתwayyāmotva-YA-mote
לְעֵ֖תlĕʿētleh-ATE
בּ֥וֹאbôʾboh
הַשָּֽׁמֶשׁ׃haššāmešha-SHA-mesh

Cross Reference

எண்ணாகமம் 32:23
நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

2 நாளாகமம் 18:16
அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர் இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

2 நாளாகமம் 18:19
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

2 நாளாகமம் 18:27
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.

நீதிமொழிகள் 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

நீதிமொழிகள் 28:17
இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.


Tags அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்
2 Chronicles 18:34 in Tamil Concordance 2 Chronicles 18:34 in Tamil Interlinear 2 Chronicles 18:34 in Tamil Image