2 நாளாகமம் 12:9
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.
Tamil Indian Revised Version
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாக வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்கேடயங்கள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
Tamil Easy Reading Version
சீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான்.
Thiru Viviliam
அவ்வாறே, எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, ஆண்டவரது இல்லத்தின் கருவூலங்கள், அரண்மனைச் செல்வங்கள் அனைத்தையும் சூறையாடினான். மேலும், சாலமோன் செய்திருந்த பொற் கேடயங்களையும் எடுத்துச் சென்றான்.
King James Version (KJV)
So Shishak king of Egypt came up against Jerusalem, and took away the treasures of the house of the LORD, and the treasures of the king’s house; he took all: he carried away also the shields of gold which Solomon had made.
American Standard Version (ASV)
So Shishak king of Egypt came up against Jerusalem, and took away the treasures of the house of Jehovah, and the treasures of the king’s house: he took all away: he took away also the shields of gold which Solomon had made.
Bible in Basic English (BBE)
So Shishak, king of Egypt, came up against Jerusalem and took away all the stored wealth of the house of the Lord and the king’s house: he took everything away, and with the rest the gold body-covers which Solomon had made.
Darby English Bible (DBY)
And Shishak king of Egypt came up against Jerusalem, and took away the treasures of the house of Jehovah, and the treasures of the king’s house; he took away all; and he took away the shields of gold that Solomon had made.
Webster’s Bible (WBT)
So Shishak king of Egypt came up against Jerusalem, and took away the treasures of the house of the LORD, and the treasures of the king’s house; he took all: he carried away also the shields of gold which Solomon had made.
World English Bible (WEB)
So Shishak king of Egypt came up against Jerusalem, and took away the treasures of the house of Yahweh, and the treasures of the king’s house: he took all away: he took away also the shields of gold which Solomon had made.
Young’s Literal Translation (YLT)
And Shishak king of Egypt cometh up against Jerusalem, and taketh the treasures of the house of Jehovah, and the treasures of the house of the king — the whole he hath taken — and he taketh the shields of gold that Solomon had made;
2 நாளாகமம் 2 Chronicles 12:9
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.
So Shishak king of Egypt came up against Jerusalem, and took away the treasures of the house of the LORD, and the treasures of the king's house; he took all: he carried away also the shields of gold which Solomon had made.
| וַיַּ֨עַל | wayyaʿal | va-YA-al | |
| שִׁישַׁ֥ק | šîšaq | shee-SHAHK | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| מִצְרַיִם֮ | miṣrayim | meets-ra-YEEM | |
| עַל | ʿal | al | |
| יְרֽוּשָׁלִַם֒ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| וַיִּקַּ֞ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אֶת | ʾet | et | |
| אֹֽצְר֣וֹת | ʾōṣĕrôt | oh-tseh-ROTE | |
| בֵּית | bêt | bate | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֹֽצְרוֹת֙ | ʾōṣĕrôt | oh-tseh-ROTE | |
| בֵּ֣ית | bêt | bate | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| אֶת | ʾet | et | |
| הַכֹּ֖ל | hakkōl | ha-KOLE | |
| לָקָ֑ח | lāqāḥ | la-KAHK | |
| וַיִּקַּח֙ | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אֶת | ʾet | et | |
| מָֽגִנֵּ֣י | māginnê | ma-ɡee-NAY | |
| הַזָּהָ֔ב | hazzāhāb | ha-za-HAHV | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA | |
| שְׁלֹמֹֽה׃ | šĕlōmō | sheh-loh-MOH |
Cross Reference
1 இராஜாக்கள் 10:16
சாலொமோன் ராஜா, அடித்த பொன் தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.
2 நாளாகமம் 9:15
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.
1 இராஜாக்கள் 14:25
ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
1 இராஜாக்கள் 15:18
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:
2 இராஜாக்கள் 16:8
கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.
2 இராஜாக்கள் 18:15
ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
புலம்பல் 1:10
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.
Tags அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும் சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்
2 Chronicles 12:9 in Tamil Concordance 2 Chronicles 12:9 in Tamil Interlinear 2 Chronicles 12:9 in Tamil Image