Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 12:3 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 12 2 Chronicles 12:3

2 நாளாகமம் 12:3
அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவனோடுகூட எகிப்திலிருந்து வந்த லூபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியரான மக்கள் எண்ணமுடியாதவர்களாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சீஷாக்கிடம் 12,000 இரதங்களும், 60,000 குதிரை வீரர்களும், எவராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுடைய படைவீரர்களும் இருந்தனர். இவனது பெரியப் படையில் லிபியன் வீரர்களும், சூக்கிய வீரர்களும், எத்தோப்பிய வீரர்களும் இருந்தனர்.

Thiru Viviliam
சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்; அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள் — லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.

2 Chronicles 12:22 Chronicles 122 Chronicles 12:4

King James Version (KJV)
With twelve hundred chariots, and threescore thousand horsemen: and the people were without number that came with him out of Egypt; the Lubims, the Sukkiims, and the Ethiopians.

American Standard Version (ASV)
with twelve hundred chariots, and threescore thousand horsemen. And the people were without number that came with him out of Egypt: the Lubim, the Sukkiim, and the Ethiopians.

Bible in Basic English (BBE)
With twelve hundred war-carriages and sixty thousand horsemen: and the people who came with him out of Egypt were more than might be numbered: Lubim and Sukkiim and Ethiopians.

Darby English Bible (DBY)
with twelve hundred chariots and sixty thousand horsemen; and the people were without number that came with him out of Egypt: Libyans, Sukkites, and Ethiopians.

Webster’s Bible (WBT)
With twelve hundred chariots, and sixty thousand horsemen: and the people were without number that came with him out of Egypt; the Lubims, the Sukkiims, and the Cushites.

World English Bible (WEB)
with twelve hundred chariots, and sixty thousand horsemen. The people were without number who came with him out of Egypt: the Lubim, the Sukkiim, and the Ethiopians.

Young’s Literal Translation (YLT)
with a thousand and two hundred chariots, and with sixty thousand horsemen, and there is no number to the people who have come with him out of Egypt — Lubim, Sukkiim, and Cushim —

2 நாளாகமம் 2 Chronicles 12:3
அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லுூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.
With twelve hundred chariots, and threescore thousand horsemen: and the people were without number that came with him out of Egypt; the Lubims, the Sukkiims, and the Ethiopians.

בְּאֶ֤לֶףbĕʾelepbeh-EH-lef
וּמָאתַ֙יִם֙ûmāʾtayimoo-ma-TA-YEEM
רֶ֔כֶבrekebREH-hev
וּבְשִׁשִּׁ֥יםûbĕšiššîmoo-veh-shee-SHEEM
אֶ֖לֶףʾelepEH-lef
פָּֽרָשִׁ֑יםpārāšîmpa-ra-SHEEM
וְאֵ֣יןwĕʾênveh-ANE
מִסְפָּ֗רmispārmees-PAHR
לָעָ֞םlāʿāmla-AM
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּ֤אוּbāʾûBA-oo
עִמּוֹ֙ʿimmôee-MOH
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
לוּבִ֥יםlûbîmloo-VEEM
סֻכִּיִּ֖יםsukkiyyîmsoo-kee-YEEM
וְכוּשִֽׁים׃wĕkûšîmveh-hoo-SHEEM

Cross Reference

நாகூம் 3:9
எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.

2 நாளாகமம் 16:8
மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்களல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.

தானியேல் 11:43
எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:16
குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.

எசேக்கியேல் 30:5
எத்தியோப்பியரும், ஏத்திரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.

ஏசாயா 43:3
நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.

2 நாளாகமம் 14:12
அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.

2 நாளாகமம் 14:9
அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.

2 சாமுவேல் 10:18
சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.

1 சாமுவேல் 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.

நியாயாதிபதிகள் 6:5
அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.

நியாயாதிபதிகள் 4:13
சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

ஆதியாகமம் 10:6
காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.


Tags அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லுூபியர் சூக்கியர் எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்
2 Chronicles 12:3 in Tamil Concordance 2 Chronicles 12:3 in Tamil Interlinear 2 Chronicles 12:3 in Tamil Image