2 நாளாகமம் 11:22
அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து,
Tamil Indian Revised Version
ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் அபியாவைத் தனது சகோதரர்களுக்கும் மேலான தலைவனாகத் தேர்ந்தெடுத்தான். அவன் இவனை அரசனாக்க விரும்பியதால் இவ்வாறு செய்தான்.
Thiru Viviliam
அதனால், ரெகபெயாம் மாக்காவின் மகன் அபியாவை அவன் சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தியிருந்தான்; இவனையே அரசனாக்கவும் அவன் எண்ணியிருந்தான்.
King James Version (KJV)
And Rehoboam made Abijah the son of Maachah the chief, to be ruler among his brethren: for he thought to make him king.
American Standard Version (ASV)
And Rehoboam appointed Abijah the son of Maacah to be chief, `even’ the prince among his brethren; for `he was minded’ to make him king.
Bible in Basic English (BBE)
Rehoboam made Abijah, the son of Maacah, chief and ruler among his brothers, for it was his purpose to make him king.
Darby English Bible (DBY)
And Rehoboam established Abijah the son of Maachah at the head, to be ruler among his brethren; for [he thought] to make him king.
Webster’s Bible (WBT)
And Rehoboam made Abijah the son of Maachah the chief, to be ruler among his brethren: for he thought to make him king.
World English Bible (WEB)
Rehoboam appointed Abijah the son of Maacah to be chief, [even] the prince among his brothers; for [he was minded] to make him king.
Young’s Literal Translation (YLT)
And Rehoboam appointeth for head Abijah son of Maachah, for leader among his brethren, for to cause him to reign.
2 நாளாகமம் 2 Chronicles 11:22
அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து,
And Rehoboam made Abijah the son of Maachah the chief, to be ruler among his brethren: for he thought to make him king.
And Rehoboam | וַיַּֽעֲמֵ֨ד | wayyaʿămēd | va-ya-uh-MADE |
made | לָרֹ֧אשׁ | lārōš | la-ROHSH |
רְחַבְעָ֛ם | rĕḥabʿām | reh-hahv-AM | |
Abijah | אֶת | ʾet | et |
son the | אֲבִיָּ֥ה | ʾăbiyyâ | uh-vee-YA |
of Maachah | בֶֽן | ben | ven |
the chief, | מַעֲכָ֖ה | maʿăkâ | ma-uh-HA |
ruler be to | לְנָגִ֣יד | lĕnāgîd | leh-na-ɡEED |
among his brethren: | בְּאֶחָ֑יו | bĕʾeḥāyw | beh-eh-HAV |
for | כִּ֖י | kî | kee |
him make to thought he king. | לְהַמְלִיכֽוֹ׃ | lĕhamlîkô | leh-hahm-lee-HOH |
2 நாளாகமம் 11:22 in English
Tags அவன் புத்தியாய் நடந்து யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து
2 Chronicles 11:22 in Tamil Concordance 2 Chronicles 11:22 in Tamil Interlinear 2 Chronicles 11:22 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 11