Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 10:17 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 10 2 Chronicles 10:17

2 நாளாகமம் 10:17
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்கள்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் யூத நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் பலர் இருந்தனர். ரெகொபெயாம் அவர்களை ஆண்டுவந்தான்.

Thiru Viviliam
ஆனால், யூதா நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள்மீது ரெகபெயாமே ஆட்சி செலுத்தினான்.⒫

2 Chronicles 10:162 Chronicles 102 Chronicles 10:18

King James Version (KJV)
But as for the children of Israel that dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

American Standard Version (ASV)
But as for the children of Israel that dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

Bible in Basic English (BBE)
But Rehoboam was still king over those of the children of Israel who were living in the towns of Judah.

Darby English Bible (DBY)
But as for the children of Israel that dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

Webster’s Bible (WBT)
But as for the children of Israel that dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

World English Bible (WEB)
But as for the children of Israel who lived in the cities of Judah, Rehoboam reigned over them.

Young’s Literal Translation (YLT)
As to the sons of Israel who are dwelling in the cities of Judah — Rehoboam reigneth over them.

2 நாளாகமம் 2 Chronicles 10:17
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.
But as for the children of Israel that dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
הַיֹּֽשְׁבִ֖יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
וַיִּמְלֹ֥ךְwayyimlōkva-yeem-LOKE
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
רְחַבְעָֽם׃rĕḥabʿāmreh-hahv-AM

Cross Reference

1 இராஜாக்கள் 11:36
என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

1 இராஜாக்கள் 12:17
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

2 நாளாகமம் 11:1
ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான்.

Tags ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்
2 Chronicles 10:17 in Tamil Concordance 2 Chronicles 10:17 in Tamil Interlinear 2 Chronicles 10:17 in Tamil Image