2 நாளாகமம் 8:5
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,
Tamil Indian Revised Version
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்பெத்தொரோனையும், கோட்டைச் சுவர்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுமுள்ள பாதுகாப்பான பட்டணங்களாகக் கட்டி,
Tamil Easy Reading Version
சாலொமோன் மீண்டும் மேல்பெத்தொரோனையும் கீழ்ப்பெத் தோரோனையும் கட்டினான். அந்த ஊர்களைப் பலமான கோட்டைகளாக்கினான். இந்நகரங்களுக்கு பலமான கதவுகளையும் வாசல்களையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான்.
Thiru Viviliam
மேலும், மேலைப் பெத்கோரோன், கீழைப் பெத்கோரோன் என்ற நகர்களை மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட அரண்சூழ் நகர்களாக அமைத்தார்.
King James Version (KJV)
Also he built Bethhoron the upper, and Bethhoron the nether, fenced cities, with walls, gates, and bars;
American Standard Version (ASV)
Also he built Beth-horon the upper, and Beth-horon the nether, fortified cities, with walls, gates, and bars;
Bible in Basic English (BBE)
And of Beth-horon the higher and the lower, walled towns with walls and doorways and locks;
Darby English Bible (DBY)
And he built upper Beth-Horon and lower Beth-Horon, fortified cities, with walls, gates, and bars;
Webster’s Bible (WBT)
Also he built Beth-horon the upper, and Beth-horon the nether, fortified cities, with walls, gates, and bars;
World English Bible (WEB)
Also he built Beth Horon the upper, and Beth Horon the lower, fortified cities, with walls, gates, and bars;
Young’s Literal Translation (YLT)
And he buildeth Beth-Horon the upper, and Beth-Horon the lower — cities of defence, with walls, two-leaved doors, and bar —
2 நாளாகமம் 2 Chronicles 8:5
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,
Also he built Bethhoron the upper, and Bethhoron the nether, fenced cities, with walls, gates, and bars;
| וַיִּ֜בֶן | wayyiben | va-YEE-ven | |
| אֶת | ʾet | et | |
| בֵּ֤ית | bêt | bate | |
| חוֹרוֹן֙ | ḥôrôn | hoh-RONE | |
| הָֽעֶלְי֔וֹן | hāʿelyôn | ha-el-YONE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בֵּ֥ית | bêt | bate | |
| חוֹר֖וֹן | ḥôrôn | hoh-RONE | |
| הַתַּחְתּ֑וֹן | hattaḥtôn | ha-tahk-TONE | |
| עָרֵ֣י | ʿārê | ah-RAY | |
| מָצ֔וֹר | māṣôr | ma-TSORE | |
| חוֹמ֖וֹת | ḥômôt | hoh-MOTE | |
| דְּלָתַ֥יִם | dĕlātayim | deh-la-TA-yeem | |
| וּבְרִֽיחַ׃ | ûbĕrîaḥ | oo-veh-REE-ak |
Cross Reference
1 நாளாகமம் 7:24
இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
யோசுவா 16:3
மேற்கே யப்லேத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.
யோசுவா 16:5
எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
2 நாளாகமம் 14:7
அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
Tags சாலொமோன் மேல்பெத்தொரோனையும் கீழ்ப்பெத்தொரோனையும் அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி
2 Chronicles 8:5 in Tamil Concordance 2 Chronicles 8:5 in Tamil Interlinear 2 Chronicles 8:5 in Tamil Image