Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 6:25 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 6 2 Chronicles 6:25

2 நாளாகமம் 6:25
பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.

Tamil Indian Revised Version
பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வீராக.

Tamil Easy Reading Version
அப்பொழுது பரலோகத்திலிருந்து அதனை கேட்டு அவர்களது பாவங்களை மன்னியும். நீர் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்கு அவர்களை திரும்பக் கொண்டு வாரும்.

Thiru Viviliam
விண்ணகத்திலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையருக்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வீராக!⒫

2 Chronicles 6:242 Chronicles 62 Chronicles 6:26

King James Version (KJV)
Then hear thou from the heavens, and forgive the sin of thy people Israel, and bring them again unto the land which thou gavest to them and to their fathers.

American Standard Version (ASV)
then hear thou from heaven, and forgive the sin of thy people Israel, and bring them again unto the land which thou gavest to them and to their fathers.

Bible in Basic English (BBE)
Then give ear from heaven, and let the sin of your people Israel have forgiveness, and take them back again to the land which you gave to them and to their fathers.

Darby English Bible (DBY)
then hear thou from the heavens, and forgive the sin of thy people Israel, and bring them again unto the land that thou gavest to them and to their fathers.

Webster’s Bible (WBT)
Then hear thou from the heavens, and forgive the sin of thy people Israel, and bring them again to the land which thou gavest to them and to their fathers.

World English Bible (WEB)
then hear from heaven, and forgive the sin of your people Israel, and bring them again to the land which you gave to them and to their fathers.

Young’s Literal Translation (YLT)
then Thou dost hear from the heavens, and hast forgiven the sin of Thy people Israel, and caused them to turn back unto the ground that Thou hast given to them, and to their fathers.

2 நாளாகமம் 2 Chronicles 6:25
பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.
Then hear thou from the heavens, and forgive the sin of thy people Israel, and bring them again unto the land which thou gavest to them and to their fathers.

וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
תִּשְׁמַ֣עtišmaʿteesh-MA
מִןminmeen
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
וְסָ֣לַחְתָּ֔wĕsālaḥtāveh-SA-lahk-TA
לְחַטַּ֖אתlĕḥaṭṭatleh-ha-TAHT
עַמְּךָ֣ʿammĕkāah-meh-HA
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וַהֲשֵֽׁיבוֹתָם֙wahăšêbôtāmva-huh-shay-voh-TAHM
אֶלʾelel
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
אֲשֶׁרʾăšeruh-SHER
נָתַ֥תָּהnātattâna-TA-ta
לָהֶ֖םlāhemla-HEM
וְלַאֲבֹֽתֵיהֶֽם׃wĕlaʾăbōtêhemveh-la-uh-VOH-tay-HEM

Cross Reference

ஆதியாகமம் 13:15
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

யாத்திராகமம் 6:8
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

யோசுவா 21:43
இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.

எஸ்றா 1:1
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:

சங்கீதம் 106:40
அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

எரேமியா 33:6
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.


Tags பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக
2 Chronicles 6:25 in Tamil Concordance 2 Chronicles 6:25 in Tamil Interlinear 2 Chronicles 6:25 in Tamil Image