2 நாளாகமம் 1:17
அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.
Tamil Indian Revised Version
அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன.
Tamil Easy Reading Version
சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் அரசர்களுக்கும் ஆராம் அரசர்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.
Thiru Viviliam
அவர்கள் தேர் ஒன்றிற்கு அறுநூறு செக்கேல் எனவும் எகிப்திலிருந்து விலைக்கு வாங்கினர். அவை அவர்கள் வழியாகவே இத்திய மன்னர், சிரிய மன்னர் அனைவரையும் சென்றடைந்தன.
King James Version (KJV)
And they fetched up, and brought forth out of Egypt a chariot for six hundred shekels of silver, and an horse for an hundred and fifty: and so brought they out horses for all the kings of the Hittites, and for the kings of Syria, by their means.
American Standard Version (ASV)
And they fetched up and brought out of Egypt a chariot for six hundred `shekels’ of silver, and a horse for a hundred and fifty: and so for all the kings of the Hittites, and the kings of Syria, did they bring them out by their means.
Bible in Basic English (BBE)
A war-carriage might be got from Egypt for six hundred shekels of silver, and a horse for a hundred and fifty: they got them at the same rate for all the kings of the Hittites and the kings of Aram.
Darby English Bible (DBY)
And they fetched up and brought forth out of Egypt a chariot for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty; and so they brought [them] by their means, for all the kings of the Hittites and for the kings of Syria.
Webster’s Bible (WBT)
And they fetched up, and brought out of Egypt a chariot for six hundred shekels of silver, and a horse for a hundred and fifty: and so they brought out horses for all the kings of the Hittites, and for the kings of Syria, by their means.
World English Bible (WEB)
They brought up and brought out of Egypt a chariot for six hundred pieces of silver, and a horse for one hundred fifty: and so for all the kings of the Hittites, and the kings of Syria, did they bring them out by their means.
Young’s Literal Translation (YLT)
and they come up, and bring out from Egypt a chariot for six hundred silverlings, and a horse for fifty and a hundred, and so for all the kings of the Hittites, and the kings of Aram — by their hand they bring out.
2 நாளாகமம் 2 Chronicles 1:17
அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.
And they fetched up, and brought forth out of Egypt a chariot for six hundred shekels of silver, and an horse for an hundred and fifty: and so brought they out horses for all the kings of the Hittites, and for the kings of Syria, by their means.
| And they fetched up, | וַֽ֠יַּעֲלוּ | wayyaʿălû | VA-ya-uh-loo |
| and brought forth | וַיּוֹצִ֨יאוּ | wayyôṣîʾû | va-yoh-TSEE-oo |
| out of Egypt | מִמִּצְרַ֤יִם | mimmiṣrayim | mee-meets-RA-yeem |
| a chariot | מֶרְכָּבָה֙ | merkābāh | mer-ka-VA |
| for six | בְּשֵׁ֣שׁ | bĕšēš | beh-SHAYSH |
| hundred | מֵא֣וֹת | mēʾôt | may-OTE |
| shekels of silver, | כֶּ֔סֶף | kesep | KEH-sef |
| and an horse | וְס֖וּס | wĕsûs | veh-SOOS |
| for an hundred | בַּֽחֲמִשִּׁ֣ים | baḥămiššîm | ba-huh-mee-SHEEM |
| and fifty: | וּמֵאָ֑ה | ûmēʾâ | oo-may-AH |
| and so | וְ֠כֵן | wĕkēn | VEH-hane |
| brought they out | לְכָל | lĕkāl | leh-HAHL |
| horses for all | מַלְכֵ֧י | malkê | mahl-HAY |
| the kings | הַֽחִתִּ֛ים | haḥittîm | ha-hee-TEEM |
| of the Hittites, | וּמַלְכֵ֥י | ûmalkê | oo-mahl-HAY |
| and for the kings | אֲרָ֖ם | ʾărām | uh-RAHM |
| of Syria, | בְּיָדָ֥ם | bĕyādām | beh-ya-DAHM |
| by their means. | יוֹצִֽיאוּ׃ | yôṣîʾû | yoh-TSEE-oo |
Tags அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும் நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள் அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும் சீரியாவின ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது
2 Chronicles 1:17 in Tamil Concordance 2 Chronicles 1:17 in Tamil Interlinear 2 Chronicles 1:17 in Tamil Image