1 நாளாகமம் 27:7
நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
நான்காவது மாதத்தின் நான்காம் தளபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவனுடைய மகன் செப்தியாவுமே; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆசகேல் நான்காவது தளபதி ஆவான். இவன் நான்காவது மாதத்திற்கு பொறுப்பாளி. இவன் யோவாபின் சகோதரன். பின்பு ஆசகேலின் மகனான செபதியா இவனது பதவியை வகித்தான். ஆசகேலின் குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
Thiru Viviliam
நான்காம் மாதத்தில், நான்காம் படைப்பிரிவுக்கு யோவாபின் சகோதரராகிய அசாவேலும் அவருக்குப் பின் அவர் மகன் செபதியாவும் தலைவராய் இருந்தனர். அவர்களுக்குக்கீழ் இருபத்துநாலாயிரம் பேர் இருந்தனர்.⒫
King James Version (KJV)
The fourth captain for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him: and in his course were twenty and four thousand.
American Standard Version (ASV)
The fourth `captain’ for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him: and in his course were twenty and four thousand.
Bible in Basic English (BBE)
The fourth captain for the fourth month was Asahel, the brother of Joab, and Zebadiah his son after him; and in his division were twenty-four thousand.
Darby English Bible (DBY)
The fourth for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him; and in his division were twenty-four thousand.
Webster’s Bible (WBT)
The fourth captain for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him: and in his course were twenty and four thousand.
World English Bible (WEB)
The fourth [captain] for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him: and in his division were twenty-four thousand.
Young’s Literal Translation (YLT)
The fourth, for the fourth month, `is’ Asahel brother of Joab, and Zebadiah his son after him, and on his course `are’ twenty and four thousand.
1 நாளாகமம் 1 Chronicles 27:7
நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
The fourth captain for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him: and in his course were twenty and four thousand.
| הָֽרְבִיעִ֞י | hārĕbîʿî | ha-reh-vee-EE | |
| לַחֹ֣דֶשׁ | laḥōdeš | la-HOH-desh | |
| הָֽרְבִיעִ֗י | hārĕbîʿî | ha-reh-vee-EE | |
| עֲשָׂהאֵל֙ | ʿăśohʾēl | uh-soh-ALE | |
| אֲחִ֣י | ʾăḥî | uh-HEE | |
| יוֹאָ֔ב | yôʾāb | yoh-AV | |
| וּזְבַדְיָ֥ה | ûzĕbadyâ | oo-zeh-vahd-YA | |
| בְנ֖וֹ | bĕnô | veh-NOH | |
| אַֽחֲרָ֑יו | ʾaḥărāyw | ah-huh-RAV | |
| וְעַל֙ | wĕʿal | veh-AL | |
| מַֽחֲלֻקְתּ֔וֹ | maḥăluqtô | ma-huh-look-TOH | |
| עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM | |
| וְאַרְבָּעָ֖ה | wĕʾarbāʿâ | veh-ar-ba-AH | |
| אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Cross Reference
1 நாளாகமம் 11:26
இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
2 சாமுவேல் 23:24
யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
2 சாமுவேல் 2:18
அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாயும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
Tags நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும் அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்
1 Chronicles 27:7 in Tamil Concordance 1 Chronicles 27:7 in Tamil Interlinear 1 Chronicles 27:7 in Tamil Image