1 நாளாகமம் 24:21
ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
Tamil Indian Revised Version
ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
Tamil Easy Reading Version
ரெகபியாவின் வழிவந்த இஷியா, (இஷியா மூத்த மகன்.)
Thiru Viviliam
இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.⒫
King James Version (KJV)
Concerning Rehabiah: of the sons of Rehabiah, the first was Isshiah.
American Standard Version (ASV)
Of Rehabiah: of the sons of Rehabiah, Isshiah the chief.
Bible in Basic English (BBE)
Of Rehabiah; of the sons of Rehabiah, Isshiah the chief.
Darby English Bible (DBY)
Of Rehabiah, of the sons of Rehabiah, the head was Jishijah.
Webster’s Bible (WBT)
Concerning Rehabiah: of the sons of Rehabiah, the first was Isshiah.
World English Bible (WEB)
Of Rehabiah: of the sons of Rehabiah, Isshiah the chief.
Young’s Literal Translation (YLT)
For Rehabiah: for sons of Rehabiah, the head Ishshiah.
1 நாளாகமம் 1 Chronicles 24:21
ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
Concerning Rehabiah: of the sons of Rehabiah, the first was Isshiah.
| לִרְחַבְיָ֑הוּ | lirḥabyāhû | leer-hahv-YA-hoo | |
| לִבְנֵ֣י | libnê | leev-NAY | |
| רְחַבְיָ֔הוּ | rĕḥabyāhû | reh-hahv-YA-hoo | |
| הָרֹ֖אשׁ | hārōš | ha-ROHSH | |
| יִשִּׁיָּֽה׃ | yiššiyyâ | yee-shee-YA |
Cross Reference
1 நாளாகமம் 23:17
எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
1 நாளாகமம் 26:25
ஏலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
Tags ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்
1 Chronicles 24:21 in Tamil Concordance 1 Chronicles 24:21 in Tamil Interlinear 1 Chronicles 24:21 in Tamil Image