Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 22:17 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 22 1 Chronicles 22:17

1 நாளாகமம் 22:17
தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது.

Tamil Indian Revised Version
தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது:

Tamil Easy Reading Version
பிறகு தாவீது, இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவருக்கும் தனது மகன் சாலொமோனுக்கு உதவும்படி கட்டளையிட்டான்.

Thiru Viviliam
மேலும், தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவருக்கும் தாவீது கட்டளையிட்டுக் கூறியது:

1 Chronicles 22:161 Chronicles 221 Chronicles 22:18

King James Version (KJV)
David also commanded all the princes of Israel to help Solomon his son, saying,

American Standard Version (ASV)
David also commanded all the princes of Israel to help Solomon his son, `saying’,

Bible in Basic English (BBE)
Then David gave orders to all the chiefs of Israel to give their help to Solomon his son, saying,

Darby English Bible (DBY)
And David commanded all the princes of Israel to help Solomon his son, [saying,]

Webster’s Bible (WBT)
David also commanded all the princes of Israel to help Solomon his son, saying,

World English Bible (WEB)
David also commanded all the princes of Israel to help Solomon his son, [saying],

Young’s Literal Translation (YLT)
And David giveth charge to all heads of Israel to give help to Solomon his son,

1 நாளாகமம் 1 Chronicles 22:17
தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது.
David also commanded all the princes of Israel to help Solomon his son, saying,

וַיְצַ֤וwayṣǎwvai-TSAHV
דָּוִיד֙dāwîdda-VEED
לְכָלlĕkālleh-HAHL
שָׂרֵ֣יśārêsa-RAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
לַעְזֹ֖רlaʿzōrla-ZORE
לִשְׁלֹמֹ֥הlišlōmōleesh-loh-MOH
בְנֽוֹ׃bĕnôveh-NOH

Cross Reference

1 நாளாகமம் 28:1
கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

1 நாளாகமம் 28:21
இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் என்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

1 நாளாகமம் 29:6
அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,

ரோமர் 16:2
எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

பிலிப்பியர் 4:3
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.

3 யோவான் 1:8
ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம்.


Tags தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது
1 Chronicles 22:17 in Tamil Concordance 1 Chronicles 22:17 in Tamil Interlinear 1 Chronicles 22:17 in Tamil Image