1 நாளாகமம் 22:3
தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
Tamil Indian Revised Version
தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
Tamil Easy Reading Version
தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான்.
Thiru Viviliam
தாவீது வாயில்களின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளுக்கும் கீல் முளைகளுக்குமான ஏராளமான இரும்பையும் அளவிட இயலா வெண்கலத்தையும் தயார் செய்தார்.
King James Version (KJV)
And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joinings; and brass in abundance without weight;
American Standard Version (ASV)
And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the couplings; and brass in abundance without weight;
Bible in Basic English (BBE)
And he got together a great store of iron, for the nails for the doors and for the joins; and brass, more in weight than might be measured;
Darby English Bible (DBY)
And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joists, and brass in abundance without weight;
Webster’s Bible (WBT)
And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joinings; and brass in abundance without weight;
World English Bible (WEB)
David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the couplings; and brass in abundance without weight;
Young’s Literal Translation (YLT)
And iron in abundance for nails for leaves of the gates, and for couplings, hath David prepared, and brass in abundance — there is no weighing.
1 நாளாகமம் 1 Chronicles 22:3
தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joinings; and brass in abundance without weight;
| וּבַרְזֶ֣ל׀ | ûbarzel | oo-vahr-ZEL | |
| לָ֠רֹב | lārōb | LA-rove | |
| לַֽמִּסְמְרִ֞ים | lammismĕrîm | la-mees-meh-REEM | |
| לְדַלְת֧וֹת | lĕdaltôt | leh-dahl-TOTE | |
| הַשְּׁעָרִ֛ים | haššĕʿārîm | ha-sheh-ah-REEM | |
| וְלַֽמְחַבְּר֖וֹת | wĕlamḥabbĕrôt | veh-lahm-ha-beh-ROTE | |
| הֵכִ֣ין | hēkîn | hay-HEEN | |
| דָּוִ֑יד | dāwîd | da-VEED | |
| וּנְחֹ֥שֶׁת | ûnĕḥōšet | oo-neh-HOH-shet | |
| לָרֹ֖ב | lārōb | la-ROVE | |
| אֵ֥ין | ʾên | ane | |
| מִשְׁקָֽל׃ | mišqāl | meesh-KAHL |
Cross Reference
1 நாளாகமம் 22:14
இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.
1 இராஜாக்கள் 7:47
இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.
1 நாளாகமம் 29:2
நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.
1 நாளாகமம் 29:7
தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.
2 நாளாகமம் 4:18
இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலெமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
எரேமியா 52:20
சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.
Tags தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும் நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்
1 Chronicles 22:3 in Tamil Concordance 1 Chronicles 22:3 in Tamil Interlinear 1 Chronicles 22:3 in Tamil Image