Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 21:21 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 21 1 Chronicles 21:21

1 நாளாகமம் 21:21
தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.

Tamil Indian Revised Version
தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான்.

Tamil Easy Reading Version
தாவீது ஓர்னாவிடம் சென்றான், ஓர்னா களத்தைவிட்டு வெளியே வந்தான். தாவீதின் அருகிலே போய் அவன் முன்பு தரைமட்டும் குனிந்து வணங்கினான்.

Thiru Viviliam
தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் தலைநிமிர்ந்து பார்த்து, போரடிக்கும் களத்தை விட்டு வெளியேறி, முகம்குப்புறத்தரையில் விழுந்து அவரை வணங்கினார்.

1 Chronicles 21:201 Chronicles 211 Chronicles 21:22

King James Version (KJV)
And as David came to Ornan, Ornan looked and saw David, and went out of the threshingfloor, and bowed himself to David with his face to the ground.

American Standard Version (ASV)
And as David came to Ornan, Ornan looked and saw David, and went out of the threshing-floor, and bowed himself to David with his face to the ground.

Bible in Basic English (BBE)
And when David came, Ornan, looking, saw him, and came out from the grain-floor and went down on his face to the earth before him.

Darby English Bible (DBY)
And David came to Ornan, and Ornan looked and saw David, and went out of the threshing-floor, and bowed himself to David with [his] face to the ground.

Webster’s Bible (WBT)
And as David came to Ornan, Ornan looked, and saw David, and went out of the threshing-floor, and bowed himself to David with his face to the ground.

World English Bible (WEB)
As David came to Ornan, Ornan looked and saw David, and went out of the threshing floor, and bowed himself to David with his face to the ground.

Young’s Literal Translation (YLT)
And David cometh in unto Ornan, and Ornan looketh attentively, and seeth David, and goeth out from the threshing-floor, and boweth himself to David — face to the earth.

1 நாளாகமம் 1 Chronicles 21:21
தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.
And as David came to Ornan, Ornan looked and saw David, and went out of the threshingfloor, and bowed himself to David with his face to the ground.

וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
דָוִ֖ידdāwîdda-VEED
עַדʿadad
אָרְנָ֑ןʾornānore-NAHN
וַיַּבֵּ֤טwayyabbēṭva-ya-BATE
אָרְנָן֙ʾornānore-NAHN
וַיַּ֣רְאwayyarva-YAHR
אֶתʾetet
דָּוִ֔ידdāwîdda-VEED
וַיֵּצֵא֙wayyēṣēʾva-yay-TSAY
מִןminmeen
הַגֹּ֔רֶןhaggōrenha-ɡOH-ren
וַיִּשְׁתַּ֧חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
לְדָוִ֛ידlĕdāwîdleh-da-VEED
אַפַּ֖יִםʾappayimah-PA-yeem
אָֽרְצָה׃ʾārĕṣâAH-reh-tsa

Cross Reference

1 சாமுவேல் 25:23
அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,

2 சாமுவேல் 24:18
அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.


Tags தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்
1 Chronicles 21:21 in Tamil Concordance 1 Chronicles 21:21 in Tamil Interlinear 1 Chronicles 21:21 in Tamil Image