1 நாளாகமம் 12:28
பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
Tamil Indian Revised Version
பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே.
Tamil Easy Reading Version
சாதோக்கும் அந்த குழுவில் இருந்தான். இவன் வீரமிக்க இளைஞன். இவன் தன் குடும்பத்தில் உள்ள 22 வீரர்களோடு வந்தான்.
Thiru Viviliam
ஆற்றல்மிகு இளைஞரான சாதோக்கு மற்றும் அவர் மூதாதை வீட்டைச் சார்ந்த அதிகாரிகள் இருபத்திரண்டு பேர்.⒫
King James Version (KJV)
And Zadok, a young man mighty of valor, and of his father’s house twenty and two captains.
American Standard Version (ASV)
and Zadok, a young man mighty of valor, and of his father’s house twenty and two captains.
Bible in Basic English (BBE)
And Zadok, a young man, great and strong in war, with twenty-two captains from his father’s people.
Darby English Bible (DBY)
and Zadok, a valiant young man, and his father’s house two and twenty chief men.
Webster’s Bible (WBT)
And Zadok, a young man mighty of valor, and of his father’s house twenty and two captains.
World English Bible (WEB)
and Zadok, a young man mighty of valor, and of his father’s house twenty-two captains.
Young’s Literal Translation (YLT)
and Zadok, a young man, mighty of valour, and of the house of his father `are’ twenty and two heads.
1 நாளாகமம் 1 Chronicles 12:28
பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
And Zadok, a young man mighty of valor, and of his father's house twenty and two captains.
| וְצָד֥וֹק | wĕṣādôq | veh-tsa-DOKE | |
| נַ֖עַר | naʿar | NA-ar | |
| גִּבּ֣וֹר | gibbôr | ɡEE-bore | |
| חָ֑יִל | ḥāyil | HA-yeel | |
| וּבֵית | ûbêt | oo-VATE | |
| אָבִ֥יו | ʾābîw | ah-VEEOO | |
| שָׂרִ֖ים | śārîm | sa-REEM | |
| עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM | |
| וּשְׁנָֽיִם׃ | ûšĕnāyim | oo-sheh-NA-yeem |
Cross Reference
2 சாமுவேல் 8:17
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.
1 நாளாகமம் 6:8
அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
1 நாளாகமம் 6:53
இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.
1 இராஜாக்கள் 1:8
ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.
1 இராஜாக்கள் 2:35
அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.
எசேக்கியேல் 44:15
இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tags பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும் அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே
1 Chronicles 12:28 in Tamil Concordance 1 Chronicles 12:28 in Tamil Interlinear 1 Chronicles 12:28 in Tamil Image