Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 12:15 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 12 1 Chronicles 12:15

1 நாளாகமம் 12:15
யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.

Tamil Indian Revised Version
யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற அனைவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.

Tamil Easy Reading Version
காத்தியர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்கள் யோர்தான் கரைபுரண்டு ஓடிய ஆண்டின் முதல் மாதத்தில் ஆற்றைக் கடந்தனர். அப்பள்ளத்தாக்கில் உள்ளவர்களை விரட்டி அடித்தனர். இவர்கள் அவர்களைக் கிழக்கிலிருந்து மேற்காகத் துரத்தினார்கள்.

Thiru Viviliam
யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக் கடந்து, பள்ளத்தாக்குகளில் வாழ்ந்துவந்த யாவரையும் கிழக்கேயும் மேற்கேயும் துரத்தி அடித்தவர்கள் இவர்களே.

1 Chronicles 12:141 Chronicles 121 Chronicles 12:16

King James Version (KJV)
These are they that went over Jordan in the first month, when it had overflown all his banks; and they put to flight all them of the valleys, both toward the east, and toward the west.

American Standard Version (ASV)
These are they that went over the Jordan in the first month, when it had overflowed all its banks; and they put to flight all them of the valleys, both toward the east, and toward the west.

Bible in Basic English (BBE)
It was they who went over Jordan in the first month, when the river was overflowing, and put to flight all the people of the valleys, to the east and to the west.

Darby English Bible (DBY)
These are they that went over Jordan in the first month, when it overflows all its banks, and they put to flight all [them] of the valleys, toward the east and toward the west.

Webster’s Bible (WBT)
These are they that went over Jordan in the first month, when it had overflowed all its banks; and they put to flight all them of the valleys, both towards the east, and towards the west.

World English Bible (WEB)
These are those who went over the Jordan in the first month, when it had overflowed all its banks; and they put to flight all them of the valleys, both toward the east, and toward the west.

Young’s Literal Translation (YLT)
these `are’ they who have passed over the Jordan in the first month, — and it is full over all its banks — and cause all `they of’ the valley to flee to the east and to the west.

1 நாளாகமம் 1 Chronicles 12:15
யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
These are they that went over Jordan in the first month, when it had overflown all his banks; and they put to flight all them of the valleys, both toward the east, and toward the west.

אֵ֣לֶּהʾēlleA-leh
הֵ֗םhēmhame
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
עָֽבְר֤וּʿābĕrûah-veh-ROO
אֶתʾetet
הַיַּרְדֵּן֙hayyardēnha-yahr-DANE
בַּחֹ֣דֶשׁbaḥōdešba-HOH-desh
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
וְה֥וּאwĕhûʾveh-HOO
מְמַלֵּ֖אmĕmallēʾmeh-ma-LAY
עַלʿalal
כָּלkālkahl
גְּדיֹתָ֑יוgĕdyōtāywɡed-yoh-TAV
וַיַּבְרִ֙יחוּ֙wayyabrîḥûva-yahv-REE-HOO
אֶתʾetet
כָּלkālkahl
הָ֣עֲמָקִ֔יםhāʿămāqîmHA-uh-ma-KEEM
לַמִּזְרָ֖חlammizrāḥla-meez-RAHK
וְלַֽמַּעֲרָֽב׃wĕlammaʿărābveh-LA-ma-uh-RAHV

Cross Reference

யோசுவா 3:15
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,

யோசுவா 4:18
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நதியிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

எரேமியா 12:5
நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?

எரேமியா 49:19
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?


Tags யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே
1 Chronicles 12:15 in Tamil Concordance 1 Chronicles 12:15 in Tamil Interlinear 1 Chronicles 12:15 in Tamil Image