1 நாளாகமம் 10:6
அப்படியே சவுலும், அவன் மூன்றுகுமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும்கூடச் செத்துப்போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே சவுலும், அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இறந்துபோனார்கள்.
Tamil Easy Reading Version
இவ்வாறு சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துப்போனார்கள். சவுலின் குடும்பம் முழுவதுமே மொத்தமாக மரித்துப்போனது.
Thiru Viviliam
இவ்வாறு, சவுலும் அவர்தம் புதல்வர் மூவரும் மடிந்தனர். அவரோடு அவர் குடும்பம் முழுவதும் அழிந்தது.
King James Version (KJV)
So Saul died, and his three sons, and all his house died together.
American Standard Version (ASV)
So Saul died, and his three sons; and all his house died together.
Bible in Basic English (BBE)
So death overtook Saul and his three sons; all his family came to an end together.
Darby English Bible (DBY)
So Saul died, and his three sons, and all his house died together.
Webster’s Bible (WBT)
So Saul died, and his three sons, and all his house died together.
World English Bible (WEB)
So Saul died, and his three sons; and all his house died together.
Young’s Literal Translation (YLT)
and Saul dieth, and his three sons, and all his house — together they died.
1 நாளாகமம் 1 Chronicles 10:6
அப்படியே சவுலும், அவன் மூன்றுகுமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும்கூடச் செத்துப்போனார்கள்.
So Saul died, and his three sons, and all his house died together.
| וַיָּ֤מָת | wayyāmot | va-YA-mote | |
| שָׁאוּל֙ | šāʾûl | sha-OOL | |
| וּשְׁלֹ֣שֶׁת | ûšĕlōšet | oo-sheh-LOH-shet | |
| בָּנָ֔יו | bānāyw | ba-NAV | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| בֵּית֖וֹ | bêtô | bay-TOH | |
| יַחְדָּ֥ו | yaḥdāw | yahk-DAHV | |
| מֵֽתוּ׃ | mētû | may-TOO |
Cross Reference
1 சாமுவேல் 4:10
அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.
1 சாமுவேல் 4:18
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம்விசாரித்தான்.
1 சாமுவேல் 12:25
நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.
பிரசங்கி 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.
ஓசியா 13:10
எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
Tags அப்படியே சவுலும் அவன் மூன்றுகுமாரரும் அவன் வீட்டு மனுஷர் அனைவரும்கூடச் செத்துப்போனார்கள்
1 Chronicles 10:6 in Tamil Concordance 1 Chronicles 10:6 in Tamil Interlinear 1 Chronicles 10:6 in Tamil Image