Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 9:15 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 9 1 Chronicles 9:15

1 நாளாகமம் 9:15
பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,

Tamil Indian Revised Version
பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,

Tamil Easy Reading Version
பக்பக்கார்,ஏரேஸ், காலால், மத்தானியா ஆகியோரும் எருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். மத்தானியா மிக்காவின் மகன். மிக்கா சிக்ரியின் மகன். சிக்ரி ஆசாப்பின் மகன்.

Thiru Viviliam
பகபக்கர், எரேசு, காலால்; ஆசாவின் புதல்வர் சிக்ரிக்குப் பிறந்த மீக்காவின் மகன் மத்தனியா.

1 Chronicles 9:141 Chronicles 91 Chronicles 9:16

King James Version (KJV)
And Bakbakkar, Heresh, and Galal, and Mattaniah the son of Micah, the son of Zichri, the son of Asaph;

American Standard Version (ASV)
and Bakbakkar, Heresh, and Galal, and Mattaniah the son of Mica, the son of Zichri, the son of Asaph,

Bible in Basic English (BBE)
And Bakbakkar, Heresh, and Galal, and Mattaniah, the son of Mica, the son of Zichri, the son of Asaph;

Darby English Bible (DBY)
and Bakbakkar, Heresh, and Galal; and Mattaniah the son of Micah, the son of Zichri, the son of Asaph;

Webster’s Bible (WBT)
And Bakbakkar, Heresh, and Galal, and Mattaniah the son of Micah, the son of Zichri, the son of Asaph;

World English Bible (WEB)
and Bakbakkar, Heresh, and Galal, and Mattaniah the son of Mica, the son of Zichri, the son of Asaph,

Young’s Literal Translation (YLT)
and Bakbakkar, Heresh, and Galal, and Mattaniah son of Micah, son of Zichri, son of Asaph;

1 நாளாகமம் 1 Chronicles 9:15
பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,
And Bakbakkar, Heresh, and Galal, and Mattaniah the son of Micah, the son of Zichri, the son of Asaph;

וּבַקְבַּקַּ֥רûbaqbaqqaroo-vahk-ba-KAHR
חֶ֖רֶשׁḥerešHEH-resh
וְגָלָ֑לwĕgālālveh-ɡa-LAHL
וּמַתַּנְיָה֙ûmattanyāhoo-ma-tahn-YA
בֶּןbenben
מִיכָ֔אmîkāʾmee-HA
בֶּןbenben
זִכְרִ֖יzikrîzeek-REE
בֶּןbenben
אָסָֽף׃ʾāsāpah-SAHF

Cross Reference

நெகேமியா 11:22
எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.

1 நாளாகமம் 11:17
தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

1 நாளாகமம் 12:25
சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.

1 நாளாகமம் 12:35
தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.

1 நாளாகமம் 25:2
ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,

நெகேமியா 10:12
சக்கூர், செரெபியா, செபனியா,

நெகேமியா 11:17
ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.


Tags பக்பக்கார் ஏரேஸ் காலால் ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா
1 Chronicles 9:15 in Tamil Concordance 1 Chronicles 9:15 in Tamil Interlinear 1 Chronicles 9:15 in Tamil Image