Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 5:11 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 5 1 Chronicles 5:11

1 நாளாகமம் 5:11
காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
காத்தின் கோத்திரம் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்காவரை தங்கியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
காத்தின் கோத்திரத்தினர், ரூபனின் கோத்திரத்தினருக்கு அருகிலேயே வாழ்ந்தனர். காத்தியர்கள் பாசானில் சல்கா செல்லும் வழியெங்கும் வாழ்ந்தார்கள்.

Thiru Viviliam
அவர்களுக்கு வடக்கே பாசான் நிலப்பகுதியில் சலிக்காவரை காத்தின் புதல்வர் குடியேறியிருந்தனர்.

Other Title
காத்தின் வழிமரபினர்

1 Chronicles 5:101 Chronicles 51 Chronicles 5:12

King James Version (KJV)
And the children of Gad dwelt over against them, in the land of Bashan unto Salcah:

American Standard Version (ASV)
And the sons of Gad dwelt over against them, in the land of Bashan unto Salecah:

Bible in Basic English (BBE)
And the sons of Gad were living opposite to them, in the land of Bashan as far as Salecah:

Darby English Bible (DBY)
And the children of Gad dwelt over against them, in the land of Bashan, as far as Salcah:

Webster’s Bible (WBT)
And the children of Gad dwelt over against them, in the land of Bashan to Salcah:

World English Bible (WEB)
The sons of Gad lived over against them, in the land of Bashan to Salecah:

Young’s Literal Translation (YLT)
And the sons of Gad, over-against them have dwelt in the land of Bashan unto Salcah,

1 நாளாகமம் 1 Chronicles 5:11
காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள்.
And the children of Gad dwelt over against them, in the land of Bashan unto Salcah:

וּבְנֵיûbĕnêoo-veh-NAY
גָ֣דgādɡahd
לְנֶגְדָּ֗םlĕnegdāmleh-neɡ-DAHM
יָֽשְׁב֛וּyāšĕbûya-sheh-VOO
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
הַבָּשָׁ֖ןhabbāšānha-ba-SHAHN
עַדʿadad
סַלְכָֽה׃salkâsahl-HA

Cross Reference

யோசுவா 13:11
கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,

யோசுவா 13:24
காத்புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:

எண்ணாகமம் 32:34
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்.

உபாகமம் 3:10
சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.


Tags காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள்
1 Chronicles 5:11 in Tamil Concordance 1 Chronicles 5:11 in Tamil Interlinear 1 Chronicles 5:11 in Tamil Image