1 நாளாகமம் 5:6
இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
Tamil Indian Revised Version
இவனுடைய மகன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
Tamil Easy Reading Version
பாகாலின் மகன் பேரா, தில்காத் பில்தேசர் எனும் அசீரியாவின் அரசன் பேரா தனது வீட்டைவிட்டு வெளியேறும்படி பலவந்தப்படுத்தினான். எனவே பேரா அரசனின் கைதியானான். ரூபனின் கோத்திரத்தில் பேரா ஒரு தலைவனாயிருந்தான்.
Thiru Viviliam
அவர் மகன் பெயேரா; ரூபனியரின் தலைவரான அவரை அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் சிறைப்படுத்திச் சென்றான்.⒫
King James Version (KJV)
Beerah his son, whom Tilgathpilneser king of Assyria carried away captive: he was prince of the Reubenites.
American Standard Version (ASV)
Beerah his son, whom Tilgath-pilneser king of Assyria carried away captive: he was prince of the Reubenites.
Bible in Basic English (BBE)
Beerah his son, whom Tiglath-pileser, king of Assyria, took away as a prisoner: he was chief of the Reubenites.
Darby English Bible (DBY)
Beerah his son, whom Tilgath-Pilneser king of Assyria carried away captive: he was prince of the Reubenites.
Webster’s Bible (WBT)
Beerah his son, whom Tilgath-pilneser king of Assyria carried away captive: he was prince of the Reubenites.
World English Bible (WEB)
Beerah his son, whom Tilgath Pilneser king of Assyria carried away captive: he was prince of the Reubenites.
Young’s Literal Translation (YLT)
Beerah his son, whom Tilgath-Pilneser king of Asshur removed; he `is’ prince of the Reubenite.
1 நாளாகமம் 1 Chronicles 5:6
இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
Beerah his son, whom Tilgathpilneser king of Assyria carried away captive: he was prince of the Reubenites.
| בְּאֵרָ֣ה | bĕʾērâ | beh-ay-RA | |
| בְנ֔וֹ | bĕnô | veh-NOH | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| הֶגְלָ֔ה | heglâ | heɡ-LA | |
| תִּלְּגַ֥ת | tillĕgat | tee-leh-ɡAHT | |
| פִּלְנְאֶ֖סֶר | pilnĕʾeser | peel-neh-EH-ser | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| אַשֻּׁ֑ר | ʾaššur | ah-SHOOR | |
| ה֥וּא | hûʾ | hoo | |
| נָשִׂ֖יא | nāśîʾ | na-SEE | |
| לָרֽאוּבֵנִֽי׃ | lorʾûbēnî | LORE-oo-vay-NEE |
Cross Reference
1 நாளாகமம் 5:26
ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும், காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 15:29
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 16:7
ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;
2 நாளாகமம் 28:20
அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
Tags இவன் குமாரன் பேரா ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்
1 Chronicles 5:6 in Tamil Concordance 1 Chronicles 5:6 in Tamil Interlinear 1 Chronicles 5:6 in Tamil Image