1 நாளாகமம் 4:13
கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
Tamil Indian Revised Version
கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
Tamil Easy Reading Version
ஓத்னியேல், செராயா ஆகியோர் கேனாசின் மகன்கள். ஓத்னியேலின் மகன்கள் ஆத்தாத் மற்றும் மெயோனத்தாய் ஆகியோர்.
Thiru Viviliam
கெனாசின் புதல்வர்: ஒத்னியேல், செராயா; ஒத்னியேலின் புதல்வர்: அத்தாத்து, மெயோனத்தாய்.
King James Version (KJV)
And the sons of Kenaz; Othniel, and Seraiah: and the sons of Othniel; Hathath.
American Standard Version (ASV)
And the sons of Kenaz: Othniel, and Seraiah. And the sons of Othniel: Hathath.
Bible in Basic English (BBE)
And the sons of Kenaz: Othniel and Seraiah; and the sons of Othniel: Hathath.
Darby English Bible (DBY)
— And the sons of Kenaz: Othniel and Seraiah; and the sons of Othniel: Hathath.
Webster’s Bible (WBT)
And the sons of Kenaz; Othniel, and Seraiah: and the sons of Othniel; Hathath.
World English Bible (WEB)
The sons of Kenaz: Othniel, and Seraiah. The sons of Othniel: Hathath.
Young’s Literal Translation (YLT)
And sons of Kenaz: Othniel, and Seraiah; and sons of Othniel: Hathath.
1 நாளாகமம் 1 Chronicles 4:13
கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
And the sons of Kenaz; Othniel, and Seraiah: and the sons of Othniel; Hathath.
| וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY | |
| קְנַ֔ז | qĕnaz | keh-NAHZ | |
| עָתְנִיאֵ֖ל | ʿotnîʾēl | ote-nee-ALE | |
| וּשְׂרָיָ֑ה | ûśĕrāyâ | oo-seh-ra-YA | |
| וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY | |
| עָתְנִיאֵ֖ל | ʿotnîʾēl | ote-nee-ALE | |
| חֲתַֽת׃ | ḥătat | huh-TAHT |
Cross Reference
யோசுவா 15:17
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 1:13
அப்போது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 3:9
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.
Tags கேனாசின் குமாரர் ஒத்னியேல் செராயா என்பவர்கள் ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்
1 Chronicles 4:13 in Tamil Concordance 1 Chronicles 4:13 in Tamil Interlinear 1 Chronicles 4:13 in Tamil Image