Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 18:22 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 18 2 Kings 18:22

2 இராஜாக்கள் 18:22
நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

Tamil Indian Revised Version
நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களானால், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

Tamil Easy Reading Version
ஒருவேளை நீ, ‘எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம்’. என்று சொல்லலாம். ஆனால் எசேக்கியா கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான். அவன் யூதாவையும் எருசலேமையும் நோக்கி, ‘எருசலேமில் உள்ள பலிபீடத்தின் முன் மட்டுமே ஆராதிக்க வேண்டும்’ என்று கூறினானே.

Thiru Viviliam
நீ ஒருவேளை, ‘எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்’ என்று சொல்லலாம். ஆனால், யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் பார்த்து, ‘நீங்கள் எருசலேமிலிருக்கும் இப்பலிபீடத்தில் மட்டும் வழிபடுங்கள்’ என்று கட்டளையிட்டபொழுது எசேக்கியாவாகிய நீ அவருடைய தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் அழிக்கவில்லையா?

2 Kings 18:212 Kings 182 Kings 18:23

King James Version (KJV)
But if ye say unto me, We trust in the LORD our God: is not that he, whose high places and whose altars Hezekiah hath taken away, and hath said to Judah and Jerusalem, Ye shall worship before this altar in Jerusalem?

American Standard Version (ASV)
But if ye say unto me, We trust in Jehovah our God; is not that he, whose high places and whose altars Hezekiah hath taken away, and hath said to Judah and to Jerusalem, Ye shall worship before this altar in Jerusalem?

Bible in Basic English (BBE)
And if you say to me, Our hope is in the Lord our God: is it not he, whose high places and altars Hezekiah has taken away, saying to Judah and Jerusalem that worship may only be given before this altar in Jerusalem?

Darby English Bible (DBY)
And if ye say to me, We rely upon Jehovah our God: is it not he whose high places and whose altars Hezekiah has removed, saying to Judah and Jerusalem, Ye shall worship before this altar in Jerusalem?

Webster’s Bible (WBT)
But if ye say to me, We trust in the LORD our God: is not that he whose high places and whose altars Hezekiah hath taken away, and hath said to Judah and Jerusalem, Ye shall worship before this altar in Jerusalem?

World English Bible (WEB)
But if you tell me, We trust in Yahweh our God; isn’t that he whose high places and whose altars Hezekiah has taken away, and has said to Judah and to Jerusalem, You shall worship before this altar in Jerusalem?

Young’s Literal Translation (YLT)
`And when ye say unto me, Unto Jehovah our God we have trusted, is it not He whose high places and whose altars Hezekiah hath turned aside, and saith to Judah and to Jerusalem, Before this altar do ye bow yourselves in Jerusalem?

2 இராஜாக்கள் 2 Kings 18:22
நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
But if ye say unto me, We trust in the LORD our God: is not that he, whose high places and whose altars Hezekiah hath taken away, and hath said to Judah and Jerusalem, Ye shall worship before this altar in Jerusalem?

וְכִֽיwĕkîveh-HEE
תֹאמְר֣וּןtōʾmĕrûntoh-meh-ROON
אֵלַ֔יʾēlayay-LAI
אֶלʾelel
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֖ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
בָּטָ֑חְנוּbāṭāḥĕnûba-TA-heh-noo
הֲלוֹאhălôʾhuh-LOH
ה֗וּאhûʾhoo
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הֵסִ֤ירhēsîrhay-SEER
חִזְקִיָּ֙הוּ֙ḥizqiyyāhûheez-kee-YA-HOO
אֶתʾetet
בָּֽמֹתָ֣יוbāmōtāywba-moh-TAV
וְאֶתwĕʾetveh-ET
מִזְבְּחֹתָ֔יוmizbĕḥōtāywmeez-beh-hoh-TAV
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לִֽיהוּדָה֙lîhûdāhlee-hoo-DA
וְלִיר֣וּשָׁלִַ֔םwĕlîrûšālaimveh-lee-ROO-sha-la-EEM
לִפְנֵי֙lipnēyleef-NAY
הַמִּזְבֵּ֣חַhammizbēaḥha-meez-BAY-ak
הַזֶּ֔הhazzeha-ZEH
תִּֽשְׁתַּחֲו֖וּtišĕttaḥăwûtee-sheh-ta-huh-VOO
בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM

Cross Reference

2 நாளாகமம் 31:1
இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.

2 இராஜாக்கள் 18:4
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.

2 நாளாகமம் 32:12
அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களைத் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப்பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?

ஏசாயா 36:7
நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

தானியேல் 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.

மத்தேயு 27:43
தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

1 கொரிந்தியர் 2:15
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.


Tags நீங்கள் என்னிடத்தில் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில் அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி யூதாவையும் எருசலேமையும் நோக்கி எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே
2 Kings 18:22 in Tamil Concordance 2 Kings 18:22 in Tamil Interlinear 2 Kings 18:22 in Tamil Image