Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 17:30 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 17 2 Kings 17:30

2 இராஜாக்கள் 17:30
பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,

Tamil Indian Revised Version
பாபிலோனின் மனிதர்கள் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனிதர்கள் நேர்காலையும், ஆமாத்தின் மனிதர்கள் அசிமாவையும்,

Tamil Easy Reading Version
பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும்,

Thiru Viviliam
பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும்,

2 Kings 17:292 Kings 172 Kings 17:31

King James Version (KJV)
And the men of Babylon made Succothbenoth, and the men of Cuth made Nergal, and the men of Hamath made Ashima,

American Standard Version (ASV)
And the men of Babylon made Succoth-benoth, and the men of Cuth made Nergal, and the men of Hamath made Ashima,

Bible in Basic English (BBE)
The men of Babylon made Succoth-benoth, and the men of Cuth made Nergal, and the men of Hamath made Ashima,

Darby English Bible (DBY)
And the people of Babylon made Succoth-benoth, and the people of Cuth made Nergal, and the people of Hamath made Ashima,

Webster’s Bible (WBT)
And the men of Babylon made Succoth-benoth, and the men of Cuth made Nergal, and the men of Hamath made Ashima,

World English Bible (WEB)
The men of Babylon made Succoth-benoth, and the men of Cuth made Nergal, and the men of Hamath made Ashima,

Young’s Literal Translation (YLT)
And the men of Babylon have made Succoth-Benoth, and the men of Cuth have made Nergal, and the men of Hamath have made Ashima,

2 இராஜாக்கள் 2 Kings 17:30
பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,
And the men of Babylon made Succothbenoth, and the men of Cuth made Nergal, and the men of Hamath made Ashima,

וְאַנְשֵׁ֣יwĕʾanšêveh-an-SHAY
בָבֶ֗לbābelva-VEL
עָשׂוּ֙ʿāśûah-SOO
אֶתʾetet
סֻכּ֣וֹתsukkôtSOO-kote
בְּנ֔וֹתbĕnôtbeh-NOTE
וְאַנְשֵׁיwĕʾanšêveh-an-SHAY
כ֔וּתkûthoot
עָשׂ֖וּʿāśûah-SOO
אֶתʾetet
נֵֽרְגַ֑לnērĕgalnay-reh-ɡAHL
וְאַנְשֵׁ֥יwĕʾanšêveh-an-SHAY
חֲמָ֖תḥămāthuh-MAHT
עָשׂ֥וּʿāśûah-SOO
אֶתʾetet
אֲשִׁימָֽא׃ʾăšîmāʾuh-shee-MA

Cross Reference

2 இராஜாக்கள் 17:24
அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்யாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.

Tags பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும் கூத்தின் மனுஷர் நேர்காலையும் ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்
2 Kings 17:30 in Tamil Concordance 2 Kings 17:30 in Tamil Interlinear 2 Kings 17:30 in Tamil Image