Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 10:21 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 10 2 Kings 10:21

2 இராஜாக்கள் 10:21
யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது.

Tamil Indian Revised Version
யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினதால், பாகாலின் பணிவிடைக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததால் பாகாலின் கோவில் நான்குபுறமும் நிறைந்திருந்தது.

Tamil Easy Reading Version
பிறகு யெகூ இஸ்ரவேல் நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பினான். பாகாலின் பக்தர்கள் அனைவரும் வந்தனர். எவரும் வீட்டிலே இல்லாமல் பாகாலின் ஆலயத்திற்கு வந்தனர். ஆலயம் ஜனங்களால் நிரம்பியது.

Thiru Viviliam
அவர்களுள் எவனும் வரத் தவறவில்லை. அவர்கள் பாகாலின் கோவிலினுள் நுழைந்தனர். பாகாலின் கோவில் ஒருமுனை முதல் மறுமுனை வரை நிறைந்திருந்தது.

2 Kings 10:202 Kings 102 Kings 10:22

King James Version (KJV)
And Jehu sent through all Israel: and all the worshippers of Baal came, so that there was not a man left that came not. And they came into the house of Baal; and the house of Baal was full from one end to another.

American Standard Version (ASV)
And Jehu sent through all Israel: and all the worshippers of Baal came, so that there was not a man left that came not. And they came into the house of Baal; and the house of Baal was filled from one end to another.

Bible in Basic English (BBE)
And Jehu sent out through all Israel; and all the servants of Baal came, not one kept away. And they came into the house of Baal, so that it was full from end to end.

Darby English Bible (DBY)
And Jehu sent into all Israel; and all the servants of Baal came, so that there was not a man left that came not: and they entered into the house of Baal; and the house of Baal was full from one end to the other.

Webster’s Bible (WBT)
And Jehu sent through all Israel: and all the worshipers of Baal came, so that there was not a man left that came not. And they came into the house of Baal; and the house of Baal was full from one end to another.

World English Bible (WEB)
Jehu sent through all Israel: and all the worshippers of Baal came, so that there was not a man left that didn’t come. They came into the house of Baal; and the house of Baal was filled from one end to another.

Young’s Literal Translation (YLT)
And Jehu sendeth into all Israel, and all the servants of Baal come in, and there hath not been left a man who hath not come in; and they come in to the house of Baal, and the house of Baal is full — mouth to mouth.

2 இராஜாக்கள் 2 Kings 10:21
யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது.
And Jehu sent through all Israel: and all the worshippers of Baal came, so that there was not a man left that came not. And they came into the house of Baal; and the house of Baal was full from one end to another.

וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
יֵהוּא֙yēhûʾyay-HOO
בְּכָלbĕkālbeh-HAHL
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
כָּלkālkahl
עֹֽבְדֵ֣יʿōbĕdêoh-veh-DAY
הַבַּ֔עַלhabbaʿalha-BA-al
וְלֹֽאwĕlōʾveh-LOH
נִשְׁאַ֥רnišʾarneesh-AR
אִ֖ישׁʾîšeesh
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹאlōʾloh
בָ֑אbāʾva
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
בֵּ֣יתbêtbate
הַבַּ֔עַלhabbaʿalha-BA-al
וַיִּמָּלֵ֥אwayyimmālēʾva-yee-ma-LAY
בֵיתbêtvate
הַבַּ֖עַלhabbaʿalha-BA-al
פֶּ֥הpepeh
לָפֶֽה׃lāpela-FEH

Cross Reference

1 இராஜாக்கள் 16:32
தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான்.

நியாயாதிபதிகள் 16:27
அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

2 இராஜாக்கள் 11:18
பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்று போட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.

யோவேல் 3:2
நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

யோவேல் 3:11
சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.

வெளிப்படுத்தின விசேஷம் 16:16
அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.


Tags யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால் பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள் வராதவன் ஒருவனுமில்லை அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது
2 Kings 10:21 in Tamil Concordance 2 Kings 10:21 in Tamil Interlinear 2 Kings 10:21 in Tamil Image