Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 10:8 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 10 2 Kings 10:8

2 இராஜாக்கள் 10:8
அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலம்வரை அவைகளை பட்டணத்து நுழைவாயிலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஒரு தூதுவன் யெகூவிடம் வந்து, “அவர்கள் அரசனது மகன்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்!” என்றான். யெகூ, “விடியும்வரை நகர வாசலில் இரண்டு குவியலாக அத்தலைகளை வைத்திருங்கள்” என்று கட்டளையிட்டான்.

Thiru Viviliam
தூதன் ஒருவன் அவனிடம் வந்து “அரச மைந்தர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கின்றனர்” என்றான். அதற்கு அவன், “நாளைக் காலைவரை அவற்றை நகரின் நுழைவாயிலில் இரு குவியலாக வையுங்கள்” என்று சொன்னான்.

2 Kings 10:72 Kings 102 Kings 10:9

King James Version (KJV)
And there came a messenger, and told him, saying, They have brought the heads of the king’s sons. And he said, Lay ye them in two heaps at the entering in of the gate until the morning.

American Standard Version (ASV)
And there came a messenger, and told him, saying, They have brought the heads of the king’s sons. And he said, Lay ye them in two heaps at the entrance of the gate until the morning.

Bible in Basic English (BBE)
And a man came and said to him, They have come with the heads of the king’s sons. And he said, Put them down in two masses at the doorway of the town till the morning.

Darby English Bible (DBY)
And a messenger came and told him saying, They have brought the heads of the king’s sons. And he said, Lay them in two heaps at the entrance of the gate until the morning.

Webster’s Bible (WBT)
And there came a messenger, and told him, saying, They have brought the heads of the king’s sons. And he said, Lay ye them in two heaps at the entrance of the gate until the morning.

World English Bible (WEB)
There came a messenger, and told him, saying, They have brought the heads of the king’s sons. He said, Lay you them in two heaps at the entrance of the gate until the morning.

Young’s Literal Translation (YLT)
and the messenger cometh in, and declareth to him, saying, `They have brought in the heads of the sons of the king,’ and he saith, `Make them two heaps at the opening of the gate till the morning.’

2 இராஜாக்கள் 2 Kings 10:8
அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.
And there came a messenger, and told him, saying, They have brought the heads of the king's sons. And he said, Lay ye them in two heaps at the entering in of the gate until the morning.

וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
הַמַּלְאָךְ֙hammalʾokha-mahl-oke
וַיַּגֶּדwayyaggedva-ya-ɡED
ל֣וֹloh
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
הֵבִ֖יאוּhēbîʾûhay-VEE-oo
רָאשֵׁ֣יrāʾšêra-SHAY
בְנֵֽיbĕnêveh-NAY
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
שִׂ֣ימוּśîmûSEE-moo
אֹתָ֞םʾōtāmoh-TAHM
שְׁנֵ֧יšĕnêsheh-NAY
צִבֻּרִ֛יםṣibburîmtsee-boo-REEM
פֶּ֥תַחpetaḥPEH-tahk
הַשַּׁ֖עַרhaššaʿarha-SHA-ar
עַדʿadad
הַבֹּֽקֶר׃habbōqerha-BOH-ker

Cross Reference

உபாகமம் 21:23
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

2 சாமுவேல் 11:18
அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,

1 இராஜாக்கள் 21:14
பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.

மாற்கு 6:28
அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறுபெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.


Tags அனுப்பப்பட்ட ஆள் வந்து ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்
2 Kings 10:8 in Tamil Concordance 2 Kings 10:8 in Tamil Interlinear 2 Kings 10:8 in Tamil Image