Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 2:16 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 2 2 Kings 2:16

2 இராஜாக்கள் 2:16
இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.

Tamil Indian Revised Version
இதோ, உமது அடியாரோடு ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்திரவு கொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, மலைகளில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு எலிசா: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.

Tamil Easy Reading Version
அவர்கள் எலிசாவிடம், “பாருங்கள், எங்களிடம் தகுதியான 50 பேர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து நாங்கள் சென்று உங்கள் எஜமானைத் தேட எங்களை அனுமதியுங்கள். ஒரு வேளை தேவனுடைய ஆவி அவரைத் தூக்கிச்சென்று எங்காவது மலையிலோ, அல்லது பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கலாம்!” என்றார்கள். அதற்கு எலிசா, “இல்லை, எலியாவைத் தேட ஆட்களை அனுப்பாதீர்கள்!” என்றான்.

Thiru Viviliam
மேலும், அவரை நோக்கி, “இதோ! உம் அடியார்களிடம் ஐம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்!” என்றனர். அதற்கு அவர், “அவர்களை அனுப்ப வேண்டாம்” என்றார்.⒫

2 Kings 2:152 Kings 22 Kings 2:17

King James Version (KJV)
And they said unto him, Behold now, there be with thy servants fifty strong men; let them go, we pray thee, and seek thy master: lest peradventure the Spirit of the LORD hath taken him up, and cast him upon some mountain, or into some valley. And he said, Ye shall not send.

American Standard Version (ASV)
And they said unto him, Behold now, there are with thy servants fifty strong men; let them go, we pray thee, and seek thy master, lest the Spirit of Jehovah hath taken him up, and cast him upon some mountain, or into some valley. And he said, Ye shall not send.

Bible in Basic English (BBE)
And they said, Your servants have with us here fifty strong men; be pleased to let them go in search of Elijah; for it may be that the spirit of the Lord has taken him up and put him down on some mountain or in some valley. But he said, Do not send them.

Darby English Bible (DBY)
and said to him, Behold now, there are with thy servants fifty valiant men; let them go, we pray thee, and seek thy master, lest perhaps the Spirit of Jehovah have taken him up, and cast him upon some mountain, or into some ravine. And he said, Ye shall not send.

Webster’s Bible (WBT)
And they said to him, Behold now, there are with thy servants fifty strong men; let them go, we pray thee, and seek thy master: lest perhaps the Spirit of the LORD hath taken him up, and cast him upon some mountain, or into some valley. And he said, Ye shall not send.

World English Bible (WEB)
They said to him, See now, there are with your servants fifty strong men; let them go, we pray you, and seek your master, lest the Spirit of Yahweh has taken him up, and cast him on some mountain, or into some valley. He said, You shall not send.

Young’s Literal Translation (YLT)
and say unto him, `Lo, we pray thee, there are with thy servants fifty men, sons of valour: let them go, we pray thee, and they seek thy lord, lest the Spirit of Jehovah hath taken him up, and doth cast him on one of the hills, or into one of the valleys;’ and he saith, `Ye do not send.’

2 இராஜாக்கள் 2 Kings 2:16
இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.
And they said unto him, Behold now, there be with thy servants fifty strong men; let them go, we pray thee, and seek thy master: lest peradventure the Spirit of the LORD hath taken him up, and cast him upon some mountain, or into some valley. And he said, Ye shall not send.

וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֵלָ֡יוʾēlāyway-LAV
הִנֵּהhinnēhee-NAY
נָ֣אnāʾna
יֵֽשׁyēšyaysh
אֶתʾetet
עֲבָדֶיךָ֩ʿăbādêkāuh-va-day-HA
חֲמִשִּׁ֨יםḥămiššîmhuh-mee-SHEEM
אֲנָשִׁ֜יםʾănāšîmuh-na-SHEEM
בְּנֵיbĕnêbeh-NAY
חַ֗יִלḥayilHA-yeel
יֵ֣לְכוּyēlĕkûYAY-leh-hoo
נָא֮nāʾna
וִֽיבַקְשׁ֣וּwîbaqšûvee-vahk-SHOO
אֶתʾetet
אֲדֹנֶיךָ֒ʾădōnêkāuh-doh-nay-HA
פֶּןpenpen
נְשָׂאוֹ֙nĕśāʾôneh-sa-OH
ר֣וּחַrûaḥROO-ak
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיַּשְׁלִכֵ֙הוּ֙wayyašlikēhûva-yahsh-lee-HAY-HOO
בְּאַחַ֣דbĕʾaḥadbeh-ah-HAHD
הֶֽהָרִ֔יםhehārîmheh-ha-REEM
א֖וֹʾôoh
בְּאַחַ֣תbĕʾaḥatbeh-ah-HAHT
הַגֵּיאָוֹ֑תhaggêʾāwōtha-ɡay-ah-OTE
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
לֹ֥אlōʾloh
תִשְׁלָֽחוּ׃tišlāḥûteesh-la-HOO

Cross Reference

1 இராஜாக்கள் 18:12
நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:39
அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

எசேக்கியேல் 3:14
ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

எசேக்கியேல் 8:3
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.

எசேக்கியேல் 11:24
பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.

எசேக்கியேல் 40:2
தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.

2 கொரிந்தியர் 12:2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.


Tags இதோ உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள் அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும் ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள் அதற்கு அவன் அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்
2 Kings 2:16 in Tamil Concordance 2 Kings 2:16 in Tamil Interlinear 2 Kings 2:16 in Tamil Image