1 இராஜாக்கள் 22:6
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
Tamil Easy Reading Version
எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, “நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்” என்றனர்.⒫
King James Version (KJV)
Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramothgilead to battle, or shall I forbear? And they said, Go up; for the LORD shall deliver it into the hand of the king.
American Standard Version (ASV)
Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord will deliver it into the hand of the king.
Bible in Basic English (BBE)
So the king of Israel got all the prophets together, about four hundred men, and said to them, Am I to go to Ramoth-gilead to make war or not? And they said, Go up: for the Lord will give it into the hands of the king.
Darby English Bible (DBY)
And the king of Israel assembled the prophets, about four hundred men, and said to them, Shall I go against Ramoth-Gilead to battle, or shall I forbear? And they said, Go up, and the Lord will give it into the king’s hand.
Webster’s Bible (WBT)
Then the king of Israel assembled the prophets, about four hundred men, and said to them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord will deliver it into the hand of the king.
World English Bible (WEB)
Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? They said, Go up; for the Lord will deliver it into the hand of the king.
Young’s Literal Translation (YLT)
and the king of Israel gathereth the prophets, about four hundred men, and saith unto them, `Do I go against Ramoth-Gilead to battle, or do I forbear?’ and they say, `Go up, and the Lord doth give `it’ into the hand of the king.’
1 இராஜாக்கள் 1 Kings 22:6
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramothgilead to battle, or shall I forbear? And they said, Go up; for the LORD shall deliver it into the hand of the king.
| Then the king | וַיִּקְבֹּ֨ץ | wayyiqbōṣ | va-yeek-BOHTS |
| of Israel | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| gathered together, | יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| the prophets | אֶֽת | ʾet | et |
| הַנְּבִיאִים֮ | hannĕbîʾîm | ha-neh-vee-EEM | |
| about four | כְּאַרְבַּ֣ע | kĕʾarbaʿ | keh-ar-BA |
| hundred | מֵא֣וֹת | mēʾôt | may-OTE |
| men, | אִישׁ֒ | ʾîš | eesh |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM |
| them, Shall I go | הַֽאֵלֵ֞ךְ | haʾēlēk | ha-ay-LAKE |
| against | עַל | ʿal | al |
| Ramoth-gilead | רָמֹ֥ת | rāmōt | ra-MOTE |
| גִּלְעָ֛ד | gilʿād | ɡeel-AD | |
| to battle, | לַמִּלְחָמָ֖ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
| or | אִם | ʾim | eem |
| shall I forbear? | אֶחְדָּ֑ל | ʾeḥdāl | ek-DAHL |
| And they said, | וַיֹּֽאמְר֣וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| Go up; | עֲלֵ֔ה | ʿălē | uh-LAY |
| for the Lord | וְיִתֵּ֥ן | wĕyittēn | veh-yee-TANE |
| shall deliver | אֲדֹנָ֖י | ʾădōnāy | uh-doh-NAI |
| it into the hand | בְּיַ֥ד | bĕyad | beh-YAHD |
| of the king. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு அவர்கள் போம் ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்
1 Kings 22:6 in Tamil Concordance 1 Kings 22:6 in Tamil Interlinear 1 Kings 22:6 in Tamil Image