1 இராஜாக்கள் 12:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.
Tamil Indian Revised Version
ரெகொபெயாமை ராஜாவாக்க, இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.
Tamil Easy Reading Version
சாலொமோனிடமிருந்து ஓடிப் போன நேபாத்தின் மகனான யெரோபெயாம் எகிப்திலேயே இருந்தான். சாலொமோன் மரித்ததை அறிந்ததும் (சேரதாவுக்குத்) திரும்பினான். இது எப்பிராயிம் மலைப்பகுதியில் இருந்தது. சாலொமோன் அரசன் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அதன் பிறகு அவனது மகனான ரெகொபெயாம் அரசன் ஆனான்.
Thiru Viviliam
ரெகபெயாம் செக்கேமுக்குச் சென்றான். ஏனெனில், அங்கு இஸ்ரயேலர் அனைவரும் அவனை அரசனாக்குவதற்காக ஒன்று கூடியிருந்தனர்.
Other Title
வடகுலங்கள் கிளர்ச்சி செய்தல்§(2 குறி 10:1-19)
King James Version (KJV)
And Rehoboam went to Shechem: for all Israel were come to Shechem to make him king.
American Standard Version (ASV)
And Rehoboam went to Shechem: for all Israel were come to Shechem to make him king.
Bible in Basic English (BBE)
And Rehoboam went to Shechem, where all Israel had come together to make him king,
Darby English Bible (DBY)
And Rehoboam went to Shechem; for all Israel had come to Shechem to make him king.
Webster’s Bible (WBT)
And Rehoboam went to Shechem: for all Israel had come to Shechem to make him king.
World English Bible (WEB)
Rehoboam went to Shechem: for all Israel were come to Shechem to make him king.
Young’s Literal Translation (YLT)
And Rehoboam goeth to Shechem, for to Shechem hath all Israel come to make him king.
1 இராஜாக்கள் 1 Kings 12:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.
And Rehoboam went to Shechem: for all Israel were come to Shechem to make him king.
| וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| רְחַבְעָ֖ם | rĕḥabʿām | reh-hahv-AM | |
| שְׁכֶ֑ם | šĕkem | sheh-HEM | |
| כִּ֥י | kî | kee | |
| שְׁכֶ֛ם | šĕkem | sheh-HEM | |
| בָּ֥א | bāʾ | ba | |
| כָל | kāl | hahl | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| לְהַמְלִ֥יךְ | lĕhamlîk | leh-hahm-LEEK | |
| אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
Cross Reference
2 நாளாகமம் 10:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப்போனான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:16
அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
சங்கீதம் 60:6
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
1 இராஜாக்கள் 11:43
சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
நியாயாதிபதிகள் 9:6
பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
நியாயாதிபதிகள் 9:1
யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
யோசுவா 24:32
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.
யோசுவா 24:1
பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
யோசுவா 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
ஆதியாகமம் 33:18
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.
ஆதியாகமம் 12:6
ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
Tags ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால் அவனும் சீகேமுக்குப் போனான்
1 Kings 12:1 in Tamil Concordance 1 Kings 12:1 in Tamil Interlinear 1 Kings 12:1 in Tamil Image