Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 11:34 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 11 1 Kings 11:34

1 இராஜாக்கள் 11:34
ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அரசாட்சி முழுவதையும் நான் அவனுடைய கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என்னுடைய கற்பனைகளையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என்னுடைய ஊழியனாகிய தாவீதிற்காக, அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.

Tamil Easy Reading Version
எனவே நான் சாலொமோனின் குடும்பத்திலிருந்து அரசை விலக்குவேன். ஆனால் நான் சாலொமோனை அவனது கடைசி காலம் மட்டும் அரசனாக இருக்க அனுமதிப்பேன். நான் இதனை தாவீதிற்காகச் செய்கிறேன் தாவீது என் எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்ததால் அவனைத் தேர்ந்தெடுத்தேன்.

Thiru Viviliam
ஆயினும், அரசு முழுவதையும் அவன் கையிலிருந்து நான் எடுத்து விடப்போவதில்லை. நான் தேர்ந்து கொண்டவனும் என் விதிமுறைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்தவனுமான என் ஊழியன் தாவீதின் பொருட்டு அவன் வாழ்நாள் முழுவதும் அரசனாக இருக்கும்படி செய்வேன்.

1 Kings 11:331 Kings 111 Kings 11:35

King James Version (KJV)
Howbeit I will not take the whole kingdom out of his hand: but I will make him prince all the days of his life for David my servant’s sake, whom I chose, because he kept my commandments and my statutes:

American Standard Version (ASV)
Howbeit I will not take the whole kingdom out of his hand; but I will make him prince all the days of his life, for David my servant’s sake whom I chose, who kept my commandments and my statutes;

Bible in Basic English (BBE)
But I will not take the kingdom from him; I will let him be king all the days of his life, because of David my servant, in whom I took delight because he kept my orders and my laws.

Darby English Bible (DBY)
But I will not take the whole kingdom out of his hand; for I will make him prince all the days of his life for David my servant’s sake, whom I chose, who kept my commandments and my statutes;

Webster’s Bible (WBT)
Yet I will not take the whole kingdom out of his hand: but I will make him prince all the days of his life for David my servant’s sake, whom I chose, because he kept my commandments and my statutes:

World English Bible (WEB)
However I will not take the whole kingdom out of his hand; but I will make him prince all the days of his life, for David my servant’s sake whom I chose, who kept my commandments and my statutes;

Young’s Literal Translation (YLT)
`And I do not take the whole of the kingdom out of his hand, for prince I make him all days of his life, for the sake of David My servant whom I chose, who kept My commands and My statutes;

1 இராஜாக்கள் 1 Kings 11:34
ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.
Howbeit I will not take the whole kingdom out of his hand: but I will make him prince all the days of his life for David my servant's sake, whom I chose, because he kept my commandments and my statutes:

וְלֹֽאwĕlōʾveh-LOH
אֶקַּ֥חʾeqqaḥeh-KAHK
אֶתʾetet
כָּלkālkahl
הַמַּמְלָכָ֖הhammamlākâha-mahm-la-HA
מִיָּד֑וֹmiyyādômee-ya-DOH
כִּ֣י׀kee
נָשִׂ֣יאnāśîʾna-SEE
אֲשִׁתֶ֗נּוּʾăšitennûuh-shee-TEH-noo
כֹּ֚לkōlkole
יְמֵ֣יyĕmêyeh-MAY
חַיָּ֔יוḥayyāywha-YAV
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
דָּוִ֤דdāwidda-VEED
עַבְדִּי֙ʿabdiyav-DEE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בָּחַ֣רְתִּיbāḥartîba-HAHR-tee
אֹת֔וֹʾōtôoh-TOH
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
שָׁמַ֖רšāmarsha-MAHR
מִצְוֹתַ֥יmiṣwōtaymee-ts-oh-TAI
וְחֻקֹּתָֽי׃wĕḥuqqōtāyveh-hoo-koh-TAI

Cross Reference

1 இராஜாக்கள் 11:12
ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.

1 இராஜாக்கள் 11:31
யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

யோபு 11:6
உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால் அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.

சங்கீதம் 103:10
அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

ஆபகூக் 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.


Tags ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை நான் தெரிந்துகொண்டவனும் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம் அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்
1 Kings 11:34 in Tamil Concordance 1 Kings 11:34 in Tamil Interlinear 1 Kings 11:34 in Tamil Image