1 இராஜாக்கள் 9:27
அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.
Tamil Indian Revised Version
அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான்.
Tamil Easy Reading Version
ஈராம் அரசனின் ஆட்களில் சிலருக்குக் கடல் பற்றி அறிவு அதிகமாக இருந்தது. அவர்களை அவன் சாலொமோனிடம் அனுப்பி கப்பற் படையில் பணிபுரியச் செய்தான்.
Thiru Viviliam
அக்கப்பல்களில் சாலமோனின் பணியாளருக்குத் துணையாயிருக்கத் தேர்ச்சி மிகுந்த மாலுமிகளை ஈராம் அனுப்பி வைத்தார்.
King James Version (KJV)
And Hiram sent in the navy his servants, shipmen that had knowledge of the sea, with the servants of Solomon.
American Standard Version (ASV)
And Hiram sent in the navy his servants, shipmen that had knowledge of the sea, with the servants of Solomon.
Bible in Basic English (BBE)
Hiram sent his servants, who were experienced seamen, in the sea-force with Solomon’s men.
Darby English Bible (DBY)
And Hiram sent in the fleet his servants, shipmen that had knowledge of the sea, with the servants of Solomon;
Webster’s Bible (WBT)
And Hiram sent in the navy his servants, shipmen that had knowledge of the sea, with the servants of Solomon.
World English Bible (WEB)
Hiram sent in the navy his servants, sailors who had knowledge of the sea, with the servants of Solomon.
Young’s Literal Translation (YLT)
And Hiram sendeth in the navy his servants, shipmen knowing the sea, with servants of Solomon,
1 இராஜாக்கள் 1 Kings 9:27
அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.
And Hiram sent in the navy his servants, shipmen that had knowledge of the sea, with the servants of Solomon.
| וַיִּשְׁלַ֨ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| חִירָ֤ם | ḥîrām | hee-RAHM | |
| בָּֽאֳנִי֙ | bāʾŏniy | ba-oh-NEE | |
| אֶת | ʾet | et | |
| עֲבָדָ֔יו | ʿăbādāyw | uh-va-DAV | |
| אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY | |
| אֳנִיּ֔וֹת | ʾŏniyyôt | oh-NEE-yote | |
| יֹֽדְעֵ֖י | yōdĕʿê | yoh-deh-A | |
| הַיָּ֑ם | hayyām | ha-YAHM | |
| עִ֖ם | ʿim | eem | |
| עַבְדֵ֥י | ʿabdê | av-DAY | |
| שְׁלֹמֹֽה׃ | šĕlōmō | sheh-loh-MOH |
Cross Reference
1 இராஜாக்கள் 5:6
ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.
1 இராஜாக்கள் 5:9
என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
1 இராஜாக்கள் 10:11
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
1 இராஜாக்கள் 22:49
அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
2 நாளாகமம் 20:36
தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.
Tags அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்
1 Kings 9:27 in Tamil Concordance 1 Kings 9:27 in Tamil Interlinear 1 Kings 9:27 in Tamil Image