1 இராஜாக்கள் 7:40
பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.
Tamil Indian Revised Version
பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாக ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.
Tamil Easy Reading Version
இதோடு கொப்பரை, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலங்கள் போன்றவற்றையும் ஈராம் செய்தான். சாலொமோன் அரசன் விரும்பியவற்றையெல்லாம் ஈராம் செய்துகொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தப் பொருட்களின் பட்டியல் கீழேத் தரப்பட்டுள்ளது. 2 தூண்கள், 2 தூண்களுக்கு மேல் வைக்கத்தக்க கிண்ணவடிவ கும்பங்கள், 2 கும்பங்களை மூடும் வலைப்பின்னல்கள், 400 மாதுளம்பழங்கள். இவை கும்பங்களை மூடும் ஒவ்வொரு வலைபின்னலோடும் இரண்டு வரிசையாக தொங்கவிடப்பட்டன. 10 வண்டிகள் அதன் மேல் 10 கொப்பரைகள், 1 கடல் தொட்டி, அதன் கீழ் 12 காளைகள், செப்புச் சட்டிகள், சாம்பல் கரண்டிகள், கலங்கள். இவை அனைத்தும் சுத்தமான வெண்கலத்தால் ஆனவை. அரசன் சாலொமோன் விரும்பிய விதத்திலேயே இவை அனைத்தையும ஈராம் செய்தான். இவை அனைத்துமே பரிசுத்த வெண்கலத்தால் ஆனவை.
Thiru Viviliam
பின்னர், கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை ஈராம் செய்தார். ஆண்டவரின் இல்லத்திற்காக அரசர் சாலமோன் பணித்தபடி ஈராம் செய்து முடித்த அனைத்துப் பணிகள்:
Other Title
திருக்கோவிலுக்கான பொருள்களின் பட்டியல்§(2 குறி 4:11-5:1)
King James Version (KJV)
And Hiram made the lavers, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he made king Solomon for the house of the LORD:
American Standard Version (ASV)
And Hiram made the lavers, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he wrought for king Solomon in the house of Jehovah:
Bible in Basic English (BBE)
And Hiram made the pots and spades and the basins. So Hiram came to the end of all the work he did for King Solomon in the house of the Lord:
Darby English Bible (DBY)
And Hiram made the lavers, and the shovels, and the bowls. So Hiram ended doing all the work that he made for king Solomon [for] the house of Jehovah:
Webster’s Bible (WBT)
And Hiram made the lavers, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he executed for king Solomon for the house of the LORD:
World English Bible (WEB)
Hiram made the basins, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he worked for king Solomon in the house of Yahweh:
Young’s Literal Translation (YLT)
And Hiram maketh the lavers, and the shovels, and the bowls; and Hiram completeth to do all the work that he made for king Solomon, `for’ the house of Jehovah;
1 இராஜாக்கள் 1 Kings 7:40
பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.
And Hiram made the lavers, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he made king Solomon for the house of the LORD:
| וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| חִיר֔וֹם | ḥîrôm | hee-ROME | |
| אֶת | ʾet | et | |
| הַ֨כִּיֹּר֔וֹת | hakkiyyōrôt | HA-kee-yoh-ROTE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַיָּעִ֖ים | hayyāʿîm | ha-ya-EEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַמִּזְרָק֑וֹת | hammizrāqôt | ha-meez-ra-KOTE | |
| וַיְכַ֣ל | waykal | vai-HAHL | |
| חִירָ֗ם | ḥîrām | hee-RAHM | |
| לַֽעֲשׂוֹת֙ | laʿăśôt | la-uh-SOTE | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַמְּלָאכָ֔ה | hammĕlāʾkâ | ha-meh-la-HA | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֛ה | ʿāśâ | ah-SA | |
| לַמֶּ֥לֶךְ | lammelek | la-MEH-lek | |
| שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| בֵּ֥ית | bêt | bate | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
2 நாளாகமம் 4:11
ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாҠφாமோனுக்குச் Κெய்யவேண்டியவேலையைச் செய்துமுடிĠύதான்.
யாத்திராகமம் 24:6
அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,
யாத்திராகமம் 39:32
இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
1 இராஜாக்கள் 7:28
அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது.
2 இராஜாக்கள் 25:14
செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
2 நாளாகமம் 4:8
பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான்.
எரேமியா 52:18
செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.
Tags பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான் இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்
1 Kings 7:40 in Tamil Concordance 1 Kings 7:40 in Tamil Interlinear 1 Kings 7:40 in Tamil Image