Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 4:26 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 4 1 Kings 4:26

1 இராஜாக்கள் 4:26
சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும், பன்னிரண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சாலொமோனிடம் 4,000 இரதக் குதிரை லாயங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தனர்.

Thiru Viviliam
சாலமோனுக்கு இருந்த தேர்க்குதிரை இலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம்.

1 Kings 4:251 Kings 41 Kings 4:27

King James Version (KJV)
And Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen.

American Standard Version (ASV)
And Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen.

Bible in Basic English (BBE)
And Solomon had four thousand boxed-off spaces for horses for his carriages, and twelve thousand horsemen.

Darby English Bible (DBY)
And Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen.

Webster’s Bible (WBT)
And Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen.

World English Bible (WEB)
Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen.

Young’s Literal Translation (YLT)
And Solomon hath forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen.

1 இராஜாக்கள் 1 Kings 4:26
சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.
And Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen.

וַיְהִ֣יwayhîvai-HEE
לִשְׁלֹמֹ֗הlišlōmōleesh-loh-MOH
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
אֶ֛לֶףʾelepEH-lef
אֻרְוֹ֥תʾurwōtoo-r-OTE
סוּסִ֖יםsûsîmsoo-SEEM
לְמֶרְכָּב֑וֹlĕmerkābôleh-mer-ka-VOH
וּשְׁנֵיםûšĕnêmoo-sheh-NAME
עָשָׂ֥רʿāśārah-SAHR
אֶ֖לֶףʾelepEH-lef
פָּֽרָשִֽׁים׃pārāšîmPA-ra-SHEEM

Cross Reference

2 நாளாகமம் 1:14
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்

2 நாளாகமம் 9:25
சாலொமோனுக்கு நாலாயிரம்குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும்பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.

2 சாமுவேல் 8:4
அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், பதினாயிரம் காலாட்களையும் பிடித்து இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

உபாகமம் 17:16
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.

1 இராஜாக்கள் 10:25
வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.


Tags சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும் பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்
1 Kings 4:26 in Tamil Concordance 1 Kings 4:26 in Tamil Interlinear 1 Kings 4:26 in Tamil Image