Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 4:15 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 4 1 Kings 4:15

1 இராஜாக்கள் 4:15
அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான்.

Tamil Easy Reading Version
அகிமாஸ் நப்தலியில் ஆளுநர். இவன் சாலொமோனின் மகளான பஸ்மாத்தை மணந்திருந்தான்.

Thiru Viviliam
சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு — நப்தலி இவனுக்கு உரியது.

1 Kings 4:141 Kings 41 Kings 4:16

King James Version (KJV)
Ahimaaz was in Naphtali; he also took Basmath the daughter of Solomon to wife:

American Standard Version (ASV)
Ahimaaz, in Naphtali (he also took Basemath the daughter of Solomon to wife);

Bible in Basic English (BBE)
Ahimaaz in Naphtali; he took Basemath, the daughter of Solomon, as his wife;

Darby English Bible (DBY)
Ahimaaz, in Nephtali; he also took Basmath the daughter of Solomon as wife.

Webster’s Bible (WBT)
Ahimaaz was in Naphtali; he also took Basmath the daughter of Solomon for a wife:

World English Bible (WEB)
Ahimaaz, in Naphtali (he also took Basemath the daughter of Solomon as wife);

Young’s Literal Translation (YLT)
Ahimaaz `is’ in Naphtali; he also hath taken Basemath daughter of Solomon for a wife.

1 இராஜாக்கள் 1 Kings 4:15
அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.
Ahimaaz was in Naphtali; he also took Basmath the daughter of Solomon to wife:

אֲחִימַ֖עַץʾăḥîmaʿaṣuh-hee-MA-ats
בְּנַפְתָּלִ֑יbĕnaptālîbeh-nahf-ta-LEE
גַּםgamɡahm
ה֗וּאhûʾhoo
לָקַ֛חlāqaḥla-KAHK
אֶתʾetet
בָּֽשְׂמַ֥תbāśĕmatba-seh-MAHT
בַּתbatbaht
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA

Cross Reference

யோசுவா 19:32
ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.

1 சாமுவேல் 18:18
அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.

2 சாமுவேல் 15:27
பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.

1 இராஜாக்கள் 4:11
அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.


Tags அகிமாஸ் இவன் நப்தலியில் இருந்தான் இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்
1 Kings 4:15 in Tamil Concordance 1 Kings 4:15 in Tamil Interlinear 1 Kings 4:15 in Tamil Image