1 இராஜாக்கள் 4:11
அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.
Tamil Indian Revised Version
அபினதாபின் மகன், இவன் தோரின் நாட்டுப்புறம் அனைத்திற்கும் அதிகாரியாக இருந்தான்; சாலொமோனின் மகளாகிய தாபாத் இவனுக்கு மனைவியாக இருந்தாள்.
Tamil Easy Reading Version
அபினதாபின் மகன் இரதத்தின் ஆளுநர். இவன்சாலொமோனின் மகளான தாபாத்தை மணந்திருந்தான்.
Thiru Viviliam
சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு — நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது.⒫
King James Version (KJV)
The son of Abinadab, in all the region of Dor; which had Taphath the daughter of Solomon to wife:
American Standard Version (ASV)
Ben-abinadab, in all the height of Dor (he had Taphath the daughter of Solomon to wife);
Bible in Basic English (BBE)
… the son of Abinadab in all Naphath-dor; his wife was Taphath, the daughter of Solomon.
Darby English Bible (DBY)
Ben-Abinadab had all the upland of Dor; Taphath the daughter of Solomon was his wife.
Webster’s Bible (WBT)
The son of Abinadab, in all the region of Dor; who had Taphath the daughter of Solomon for a wife:
World English Bible (WEB)
Ben Abinadab, in all the height of Dor (he had Taphath the daughter of Solomon as wife);
Young’s Literal Translation (YLT)
Ben-Abinadab `hath’ all the elevation of Dor, Taphath daughter of Solomon became his wife.
1 இராஜாக்கள் 1 Kings 4:11
அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.
The son of Abinadab, in all the region of Dor; which had Taphath the daughter of Solomon to wife:
| בֶּן | ben | ben | |
| אֲבִֽינָדָ֖ב | ʾăbînādāb | uh-vee-na-DAHV | |
| כָּל | kāl | kahl | |
| נָ֣פַת | nāpat | NA-faht | |
| דֹּ֑אר | dōr | dore | |
| טָפַת֙ | ṭāpat | ta-FAHT | |
| בַּת | bat | baht | |
| שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| הָ֥יְתָה | hāyĕtâ | HA-yeh-ta | |
| לּ֖וֹ | lô | loh | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Cross Reference
யோசுவா 11:2
வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரேத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும்,
யோசுவா 12:23
தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,
யோசுவா 17:11
இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும் எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.
நியாயாதிபதிகள் 1:27
மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.
Tags அபினதாபின் குமாரன் இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான் சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்
1 Kings 4:11 in Tamil Concordance 1 Kings 4:11 in Tamil Interlinear 1 Kings 4:11 in Tamil Image