1 இராஜாக்கள் 2:46
ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.
Tamil Indian Revised Version
ராஜா யோய்தாவின் மகனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவனைக் கொன்றுபோட்டான். அரசாட்சி சாலொமோனின் கையிலே உறுதிப்பட்டது.
Tamil Easy Reading Version
பிறகு அரசன் பெனாயாவிடம் சீமேயியைக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவனும் அப்படியே செய்தான். இப்போது சாலொமோன் தன் அரசாங்கத்தை தன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.
Thiru Viviliam
பின்னர், யோயாதாவின் மகன் பெனாயாவுக்கு அரசர் கட்டளையிட, அவன் சென்று சிமயியைத் தாக்கவே, அவனும் இறந்தான். இவ்வாறு, சாலமோனின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது.
King James Version (KJV)
So the king commanded Benaiah the son of Jehoiada; which went out, and fell upon him, that he died. And the kingdom was established in the hand of Solomon.
American Standard Version (ASV)
So the king commanded Benaiah the son of Jehoiada; and he went out, and fell upon him, so that he died. And the kingdom was established in the hand of Solomon.
Bible in Basic English (BBE)
So the king gave orders to Benaiah, the son of Jehoiada; and he went out and, falling on him, put him to death. And Solomon’s authority over the kingdom was complete.
Darby English Bible (DBY)
And the king commanded Benaiah the son of Jehoiada; who went out and fell upon him, and he died. And the kingdom was established in the hand of Solomon.
Webster’s Bible (WBT)
So the king commanded Benaiah the son of Jehoiada; who went out, and fell upon him, that he died. And the kingdom was established in the hand of Solomon.
World English Bible (WEB)
So the king commanded Benaiah the son of Jehoiada; and he went out, and fell on him, so that he died. The kingdom was established in the hand of Solomon.
Young’s Literal Translation (YLT)
And the king chargeth Benaiah son of Jehoiada, and he goeth out and falleth on him, and he dieth, and the kingdom is established in the hand of Solomon.
1 இராஜாக்கள் 1 Kings 2:46
ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.
So the king commanded Benaiah the son of Jehoiada; which went out, and fell upon him, that he died. And the kingdom was established in the hand of Solomon.
So the king | וַיְצַ֣ו | wayṣǎw | vai-TSAHV |
commanded | הַמֶּ֗לֶךְ | hammelek | ha-MEH-lek |
אֶת | ʾet | et | |
Benaiah | בְּנָיָ֙הוּ֙ | bĕnāyāhû | beh-na-YA-HOO |
the son | בֶּן | ben | ben |
Jehoiada; of | יְה֣וֹיָדָ֔ע | yĕhôyādāʿ | yeh-HOH-ya-DA |
which went out, | וַיֵּצֵ֕א | wayyēṣēʾ | va-yay-TSAY |
and fell | וַיִּפְגַּע | wayyipgaʿ | va-yeef-ɡA |
died. he that him, upon | בּ֖וֹ | bô | boh |
And the kingdom | וַיָּמֹ֑ת | wayyāmōt | va-ya-MOTE |
established was | וְהַמַּמְלָכָ֥ה | wĕhammamlākâ | veh-ha-mahm-la-HA |
in the hand | נָכ֖וֹנָה | nākônâ | na-HOH-na |
of Solomon. | בְּיַד | bĕyad | beh-YAHD |
שְׁלֹמֹֽה׃ | šĕlōmō | sheh-loh-MOH |
1 இராஜாக்கள் 2:46 in English
Tags ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான் அவன் வெளியே போய் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான் ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது
1 Kings 2:46 in Tamil Concordance 1 Kings 2:46 in Tamil Interlinear 1 Kings 2:46 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 2