Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 2:19 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 2 1 Kings 2:19

1 இராஜாக்கள் 2:19
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.

Tamil Indian Revised Version
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடம் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்து, அவளுக்கு எதிரேவந்து அவளை வணங்கி, தன்னுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன்னுடைய வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு இருக்கையை வைத்தான்.

Tamil Easy Reading Version
எனவே பத்சேபாள் அரசன் சாலொமோனிடம் பேசுவதற்காகப் போனாள். சாலொமோன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றான். அவன் குனிந்து வணங்கி பிறகு உட்கார்ந்தான். அவளுக்கு இன்னொரு சிங்காசனம் கொண்டுவரும்படி வேலைக்காரர்களிடம் கூறினான். அவனது வலது பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள்.

Thiru Viviliam
பத்சேபா அதோனியாவுக்காக அரசர் சாலமோனிடம் பரிந்து பேசும் படி போனார். அப்போது அரசர் எழுந்து அவரை எதிர்கொண்டு வந்து வணங்கியபின், தம் அரியணையில் அமர்ந்து கொண்டார். அரசரின் தாய்க்கு அவரது வலப்புறத்தில் ஓர் இருக்கை போடப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார்.

1 Kings 2:181 Kings 21 Kings 2:20

King James Version (KJV)
Bathsheba therefore went unto king Solomon, to speak unto him for Adonijah. And the king rose up to meet her, and bowed himself unto her, and sat down on his throne, and caused a seat to be set for the king’s mother; and she sat on his right hand.

American Standard Version (ASV)
Bath-sheba therefore went unto king Solomon, to speak unto him for Adonijah. And the king rose up to meet her, and bowed himself unto her, and sat down on his throne, and caused a throne to be set for the king’s mother; and she sat on his right hand.

Bible in Basic English (BBE)
So Bath-sheba went to King Solomon to have talk with him on Adonijah’s account. And the king got up to come to her, and went down low to the earth before her; then he took his place on the king’s seat and had a seat made ready for the king’s mother and she took her place at his right hand.

Darby English Bible (DBY)
And Bathsheba went to king Solomon, to speak to him for Adonijah. And the king rose up to meet her, and bowed himself to her, and sat down on his throne; and he caused a throne to be set for the king’s mother, and she sat on his right hand.

Webster’s Bible (WBT)
Bath-sheba therefore went to king Solomon, to speak to him for Adonijah. And the king rose up to meet her, and bowed himself to her, and sat down on his throne, and caused a seat to be set for the king’s mother; and she sat on his right hand.

World English Bible (WEB)
Bathsheba therefore went to king Solomon, to speak to him for Adonijah. The king rose up to meet her, and bowed himself to her, and sat down on his throne, and caused a throne to be set for the king’s mother; and she sat on his right hand.

Young’s Literal Translation (YLT)
And Bath-Sheba cometh in unto king Solomon to speak to him for Adonijah, and the king riseth to meet her, and boweth himself to her, and sitteth on his throne, and placeth a throne for the mother of the king, and she sitteth at his right hand.

1 இராஜாக்கள் 1 Kings 2:19
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.
Bathsheba therefore went unto king Solomon, to speak unto him for Adonijah. And the king rose up to meet her, and bowed himself unto her, and sat down on his throne, and caused a seat to be set for the king's mother; and she sat on his right hand.

וַתָּבֹ֤אwattābōʾva-ta-VOH
בַתbatvaht
שֶׁ֙בַע֙šebaʿSHEH-VA
אֶלʾelel
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
לְדַבֶּרlĕdabberleh-da-BER
ל֖וֹloh
עַלʿalal
אֲדֹֽנִיָּ֑הוּʾădōniyyāhûuh-doh-nee-YA-hoo
וַיָּקָם֩wayyāqāmva-ya-KAHM
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
לִקְרָאתָ֜הּliqrāʾtāhleek-ra-TA
וַיִּשְׁתַּ֣חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
לָ֗הּlāhla
וַיֵּ֙שֶׁב֙wayyēšebva-YAY-SHEV
עַלʿalal
כִּסְא֔וֹkisʾôkees-OH
וַיָּ֤שֶׂםwayyāśemva-YA-sem
כִּסֵּא֙kissēʾkee-SAY
לְאֵ֣םlĕʾēmleh-AME
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וַתֵּ֖שֶׁבwattēšebva-TAY-shev
לִֽימִינֽוֹ׃lîmînôLEE-mee-NOH

Cross Reference

சங்கீதம் 45:9
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

யாத்திராகமம் 20:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

லேவியராகமம் 19:3
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 19:32
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.

1 இராஜாக்கள் 15:13
தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராத படிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

சங்கீதம் 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

மத்தேயு 25:33
செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.


Tags பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள் அப்பொழுது ராஜா எழுந்திருந்து அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்
1 Kings 2:19 in Tamil Concordance 1 Kings 2:19 in Tamil Interlinear 1 Kings 2:19 in Tamil Image