Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 24:3 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 24 2 Samuel 24:3

2 சாமுவேல் 24:3
அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனான கர்த்தர் மக்களை இப்பொழுது இருக்கிறதைவிட, நூறுமடங்கு அதிகமாகப் பெருகச்செய்வாராக; ஆனாலும் என் ஆண்டவனான ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் யோவாப் அரசனிடம், “எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய மன்று. உன் தேவனாகிய கர்த்தர், உங்களுக்கு நூறு மடங்கு ஆட்களைத் தருவார், உங்கள் கண்கள் அவ்வாறு நடப்பதைப் பார்க்கும்! ஆனால் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டான்.

Thiru Viviliam
யோவாபு அரசரை நோக்கி, “ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருப்பதைப்போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால், என் தலைவராம் ஆண்டவர் இதை செய்ய விரும்புவது ஏன்?’ என்று கேட்டார்.

2 Samuel 24:22 Samuel 242 Samuel 24:4

King James Version (KJV)
And Joab said unto the king, Now the LORD thy God add unto the people, how many soever they be, an hundredfold, and that the eyes of my lord the king may see it: but why doth my lord the king delight in this thing?

American Standard Version (ASV)
And Joab said unto the king, Now Jehovah thy God add unto the people, how many soever they may be, a hundredfold; and may the eyes of my lord the king see it: but why doth my lord the king delight in this thing?

Bible in Basic English (BBE)
And Joab said to the king, Whatever the number of the people, may the Lord make it a hundred times as much, and may the eyes of my lord the king see it: but why does my lord the king take pleasure in doing this thing?

Darby English Bible (DBY)
And Joab said to the king, May Jehovah thy God even add to the people, how many soever they be, a hundredfold, and that the eyes of my lord the king may see [it]; but why does my lord the king delight in this thing?

Webster’s Bible (WBT)
And Joab said to the king, Now the LORD thy God add to the people, how many soever they may be, a hundred-fold, and that the eyes of my lord the king may see it: but why doth my lord the king delight in this thing?

World English Bible (WEB)
Joab said to the king, Now Yahweh your God add to the people, however many they may be, one hundred times; and may the eyes of my lord the king see it: but why does my lord the king delight in this thing?

Young’s Literal Translation (YLT)
And Joab saith unto the king, `Yea, Jehovah thy God doth add unto the people, as they are, a hundred times, and the eyes of my lord the king are seeing; and my lord the king, why is he desirous of this thing?’

2 சாமுவேல் 2 Samuel 24:3
அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
And Joab said unto the king, Now the LORD thy God add unto the people, how many soever they be, an hundredfold, and that the eyes of my lord the king may see it: but why doth my lord the king delight in this thing?

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יוֹאָ֜בyôʾābyoh-AV
אֶלʾelel
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
וְיוֹסֵ֣ףwĕyôsēpveh-yoh-SAFE
יְהוָה֩yĕhwāhyeh-VA
אֱלֹהֶ֨יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
אֶלʾelel
הָעָ֜םhāʿāmha-AM
כָּהֵ֤ם׀kāhēmka-HAME
וְכָהֵם֙wĕkāhēmveh-ha-HAME
מֵאָ֣הmēʾâmay-AH
פְעָמִ֔יםpĕʿāmîmfeh-ah-MEEM
וְעֵינֵ֥יwĕʿênêveh-ay-NAY
אֲדֹנִֽיʾădōnîuh-doh-NEE
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
רֹא֑וֹתrōʾôtroh-OTE
וַֽאדֹנִ֣יwaʾdōnîva-doh-NEE
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
לָ֥מָּהlāmmâLA-ma
חָפֵ֖ץḥāpēṣha-FAYTS
בַּדָּבָ֥רbaddābārba-da-VAHR
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

உபாகமம் 1:11
நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.

சங்கீதம் 115:14
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

2 சாமுவேல் 10:12
தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

1 நாளாகமம் 21:3
அப்பொழுது யோவாப் கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.

நீதிமொழிகள் 14:28
ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை, ஜனக்குறைவு தலைவனின் முறிவு.

ஏசாயா 60:5
அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.


Tags அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்
2 Samuel 24:3 in Tamil Concordance 2 Samuel 24:3 in Tamil Interlinear 2 Samuel 24:3 in Tamil Image