Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 22:21 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 22 2 Samuel 22:21

2 சாமுவேல் 22:21
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார். ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன். நான் தவறிழைக்கவில்லை. எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் எனது நேர்மைக்கு␢ உரிய பயனை எனக்களித்தார்;␢ என் மாசற்ற செயலுக்கு ஏற்பக்␢ கைம்மாறு செய்தார்.⁾

2 Samuel 22:202 Samuel 222 Samuel 22:22

King James Version (KJV)
The LORD rewarded me according to my righteousness: according to the cleanness of my hands hath he recompensed me.

American Standard Version (ASV)
Jehovah rewarded me according to my righteousness; According to the cleanness of my hands hath he recompensed me.

Bible in Basic English (BBE)
The Lord gives me the reward of my righteousness, because my hands are clean before him.

Darby English Bible (DBY)
Jehovah hath rewarded me according to my righteousness, According to the cleanness of my hands hath he recompensed me.

Webster’s Bible (WBT)
The LORD rewarded me according to my righteousness: according to the cleanness of my hands hath he recompensed me.

World English Bible (WEB)
Yahweh rewarded me according to my righteousness; According to the cleanness of my hands has he recompensed me.

Young’s Literal Translation (YLT)
Jehovah recompenseth me, According to my righteousness, According to the cleanness of my hands, He doth return to me.

2 சாமுவேல் 2 Samuel 22:21
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
The LORD rewarded me according to my righteousness: according to the cleanness of my hands hath he recompensed me.

יִגְמְלֵ֥נִיyigmĕlēnîyeeɡ-meh-LAY-nee
יְהוָ֖הyĕhwâyeh-VA
כְּצִדְקָתִ֑יkĕṣidqātîkeh-tseed-ka-TEE
כְּבֹ֥רkĕbōrkeh-VORE
יָדַ֖יyādayya-DAI
יָשִׁ֥יבyāšîbya-SHEEV
לִֽי׃lee

Cross Reference

சங்கீதம் 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

1 சாமுவேல் 26:23
கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.

1 இராஜாக்கள் 8:32
அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.

சங்கீதம் 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.

1 கொரிந்தியர் 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

சங்கீதம் 19:11
அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.

சங்கீதம் 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

சங்கீதம் 7:3
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,

யோபு 17:9
நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

2 சாமுவேல் 22:25
ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.


Tags கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார் என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்
2 Samuel 22:21 in Tamil Concordance 2 Samuel 22:21 in Tamil Interlinear 2 Samuel 22:21 in Tamil Image