2 சாமுவேல் 22:6
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
Tamil Indian Revised Version
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
Tamil Easy Reading Version
மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின. மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
Thiru Viviliam
⁽பாதாளக் கயிறுகள் எனனைச்␢ சுற்றி இறுக்கின;␢ சாவின் கண்ணிகள் என்னைச்␢ சிக்க வைத்தன.⁾
King James Version (KJV)
The sorrows of hell compassed me about; the snares of death prevented me;
American Standard Version (ASV)
The cords of Sheol were round about me; The snares of death came upon me.
Bible in Basic English (BBE)
The cords of hell were round me: the nets of death came on me.
Darby English Bible (DBY)
The bands of Sheol surrounded me; The cords of death encountered me;
Webster’s Bible (WBT)
The sorrows of hell encompassed me; the snares of death seized me;
World English Bible (WEB)
The cords of Sheol were round about me; The snares of death came on me.
Young’s Literal Translation (YLT)
The cords of Sheol have surrounded me, Before me have been the snares of death.
2 சாமுவேல் 2 Samuel 22:6
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
The sorrows of hell compassed me about; the snares of death prevented me;
| חֶבְלֵ֥י | ḥeblê | hev-LAY | |
| שְׁא֖וֹל | šĕʾôl | sheh-OLE | |
| סַבֻּ֑נִי | sabbunî | sa-BOO-nee | |
| קִדְּמֻ֖נִי | qiddĕmunî | kee-deh-MOO-nee | |
| מֹֽקְשֵׁי | mōqĕšê | MOH-keh-shay | |
| מָֽוֶת׃ | māwet | MA-vet |
Cross Reference
சங்கீதம் 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
யோபு 36:8
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
சங்கீதம் 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
சங்கீதம் 140:5
அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)
நீதிமொழிகள் 5:22
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
நீதிமொழிகள் 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
நீதிமொழிகள் 14:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
Tags பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது
2 Samuel 22:6 in Tamil Concordance 2 Samuel 22:6 in Tamil Interlinear 2 Samuel 22:6 in Tamil Image