Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:6 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 19 2 Samuel 19:6

2 சாமுவேல் 19:6
அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.

Tamil Indian Revised Version
தளபதிகளும், வீரர்களும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கச்செய்கிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று இறந்துபோனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாக இருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.

Tamil Easy Reading Version
உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது!

Thiru Viviliam
உம்மை வெறுப்பவருக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீர் வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு ஒரு பொருட்டில்லை என்பதை இன்று எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன்.

2 Samuel 19:52 Samuel 192 Samuel 19:7

King James Version (KJV)
In that thou lovest thine enemies, and hatest thy friends. For thou hast declared this day, that thou regardest neither princes nor servants: for this day I perceive, that if Absalom had lived, and all we had died this day, then it had pleased thee well.

American Standard Version (ASV)
in that thou lovest them that hate thee, and hatest them that love thee. For thou hast declared this day, that princes and servants are nought unto thee: for this day I perceive, that if Absalom had lived, and all we had died this day, then it had pleased thee well.

Bible in Basic English (BBE)
For your haters, it seems, are dear to you, and your friends are hated. For you have made it clear that captains and servants are nothing to you: and now I see that if Absalom was living and we had all been dead today, it would have been right in your eyes.

Darby English Bible (DBY)
in that thou lovest them that hate thee, and hatest those that love thee. For thou hast declared this day, that neither princes nor servants are anything to thee: for to-day I perceive, that if Absalom had lived, and all we had died to-day, then it would have been right in thine eyes.

Webster’s Bible (WBT)
In that thou lovest thy enemies, and hatest thy friends. For thou hast declared this day, that thou regardest neither princes nor servants: for this day I perceive, that if Absalom had lived, and all we had died this day, then it had pleased thee well.

World English Bible (WEB)
in that you love those who hate you, and hate those who love you. For you have declared this day, that princes and servants are nothing to you: for this day I perceive that if Absalom had lived, and all we had died this day, then it had pleased you well.

Young’s Literal Translation (YLT)
to love thine enemies, and to hate those loving thee, for thou hast declared to-day that thou hast no princes and servants, for I have known to-day that if Absalom `were’ alive, and all of us to-day dead, that then it were right in thine eyes.

2 சாமுவேல் 2 Samuel 19:6
அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
In that thou lovest thine enemies, and hatest thy friends. For thou hast declared this day, that thou regardest neither princes nor servants: for this day I perceive, that if Absalom had lived, and all we had died this day, then it had pleased thee well.

לְאַֽהֲבָה֙lĕʾahăbāhleh-ah-huh-VA
אֶתʾetet
שֹׂ֣נְאֶ֔יךָśōnĕʾêkāSOH-neh-A-ha
וְלִשְׂנֹ֖אwĕliśnōʾveh-lees-NOH
אֶתʾetet
אֹֽהֲבֶ֑יךָʾōhăbêkāoh-huh-VAY-ha
כִּ֣י׀kee
הִגַּ֣דְתָּhiggadtāhee-ɡAHD-ta
הַיּ֗וֹםhayyômHA-yome
כִּ֣יkee
אֵ֤יןʾênane
לְךָ֙lĕkāleh-HA
שָׂרִ֣יםśārîmsa-REEM
וַֽעֲבָדִ֔יםwaʿăbādîmva-uh-va-DEEM
כִּ֣י׀kee
יָדַ֣עְתִּיyādaʿtîya-DA-tee
הַיּ֗וֹםhayyômHA-yome
כִּ֠יkee
ל֣אll
אַבְשָׁל֥וֹםʾabšālômav-sha-LOME
חַי֙ḥayha
וְכֻלָּ֤נוּwĕkullānûveh-hoo-LA-noo
הַיּוֹם֙hayyômha-YOME
מֵתִ֔יםmētîmmay-TEEM
כִּיkee
אָ֖זʾāzaz
יָשָׁ֥רyāšārya-SHAHR
בְּעֵינֶֽיךָ׃bĕʿênêkābeh-ay-NAY-ha

Cross Reference

2 சாமுவேல் 3:24
அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

யோபு 34:18
ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரரென்றும் சொல்லத்தகுமோ?

நீதிமொழிகள் 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:5
அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.


Tags அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர் அப்சலோம் உயிரோடிருந்து நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால் அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்
2 Samuel 19:6 in Tamil Concordance 2 Samuel 19:6 in Tamil Interlinear 2 Samuel 19:6 in Tamil Image