Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 16:19 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 16 2 Samuel 16:19

2 சாமுவேல் 16:19
இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
இதுவும் அல்லாமல், நான் யாருக்கு பணிவிடை செய்வேன்? அவருடைய மகனிடம் தானே? உம்முடைய தகப்பனிடம் எப்படி பணிவிடை செய்தோனோ, அப்படியே உம்மிடமும் பணிவிடை செய்வேன் என்றான்.

Tamil Easy Reading Version
முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் மகனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான்.

Thiru Viviliam
நான் யாருக்கு பணிபுரிய வேண்டும்? அவருடைய மகனுக்கு அல்லவா? உன் தந்தைக்கு நான் பணிபுரிந்தது போலவே நான் உனக்கும் பணிபுரிவேன்”.⒫

2 Samuel 16:182 Samuel 162 Samuel 16:20

King James Version (KJV)
And again, whom should I serve? should I not serve in the presence of his son? as I have served in thy father’s presence, so will I be in thy presence.

American Standard Version (ASV)
And again, whom should I serve? `should I’ not `serve’ in the presence of his son? as I have served in thy father’s presence, so will I be in thy presence.

Bible in Basic English (BBE)
And more than this! where is my place as a servant? is it not before his son? as I have been your father’s servant, so will I be yours.

Darby English Bible (DBY)
And again, whom should I serve? should it not be in the presence of his son? as I have served in thy father’s presence, so will I be in thy presence.

Webster’s Bible (WBT)
And again, whom should I serve? should I not serve in the presence of his son? as I have served in thy father’s presence, so will I be in thy presence.

World English Bible (WEB)
Again, whom should I serve? Shouldn’t I serve in the presence of his son? as I have served in your father’s presence, so will I be in your presence.

Young’s Literal Translation (YLT)
and secondly, for whom do I labour? is it not before his son? as I served before thy father so am I before thee.’

2 சாமுவேல் 2 Samuel 16:19
இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.
And again, whom should I serve? should I not serve in the presence of his son? as I have served in thy father's presence, so will I be in thy presence.

וְהַשֵּׁנִ֗יתwĕhaššēnîtveh-ha-shay-NEET
לְמִי֙lĕmiyleh-MEE
אֲנִ֣יʾănîuh-NEE
אֶֽעֱבֹ֔דʾeʿĕbōdeh-ay-VODE
הֲל֖וֹאhălôʾhuh-LOH
לִפְנֵ֣יlipnêleef-NAY
בְנ֑וֹbĕnôveh-NOH
כַּֽאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
עָבַ֙דְתִּי֙ʿābadtiyah-VAHD-TEE
לִפְנֵ֣יlipnêleef-NAY
אָבִ֔יךָʾābîkāah-VEE-ha
כֵּ֖ןkēnkane
אֶֽהְיֶ֥הʾehĕyeeh-heh-YEH
לְפָנֶֽיךָ׃lĕpānêkāleh-fa-NAY-ha

Cross Reference

2 சாமுவேல் 15:34
நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.

1 சாமுவேல் 28:2
தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.

1 சாமுவேல் 29:8
தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.

சங்கீதம் 55:21
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

கலாத்தியர் 2:13
மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.


Tags இதுவும் அல்லாமல் நான் யாரிடத்தில் சேவிப்பேன் அவருடைய குமாரனிடத்தில் அல்லவா உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்
2 Samuel 16:19 in Tamil Concordance 2 Samuel 16:19 in Tamil Interlinear 2 Samuel 16:19 in Tamil Image