2 சாமுவேல் 15:6
இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
Tamil Indian Revised Version
இப்படியாக அப்சலோம், ராஜாவிடம் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதர்களுடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
Tamil Easy Reading Version
தாவீது அரசனிடம் நீதி வேண்டி வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் அவ்வாறே செய்தான். அதனால் இஸ்ரவேலருடைய இருதயங்களைக் கவர்ந்துக்கொண்டான்.
Thiru Viviliam
அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டான்.⒫
King James Version (KJV)
And on this manner did Absalom to all Israel that came to the king for judgment: so Absalom stole the hearts of the men of Israel.
American Standard Version (ASV)
And on this manner did Absalom to all Israel that came to the king for judgment: so Absalom stole the hearts of the men of Israel.
Bible in Basic English (BBE)
And this Absalom did to everyone in Israel who came to the king to have his cause judged: so Absalom, like a thief, took away the hearts of the men of Israel.
Darby English Bible (DBY)
And in this manner did Absalom to all Israel that came to the king for judgment; and Absalom stole the hearts of the men of Israel.
Webster’s Bible (WBT)
And in this manner did Absalom to all Israel that came to the king for judgment: so Absalom stole the hearts of the men of Israel.
World English Bible (WEB)
In this manner Absalom did to all Israel who came to the king for judgment: so Absalom stole the hearts of the men of Israel.
Young’s Literal Translation (YLT)
and Absalom doth according to this thing to all Israel who come in for judgment unto the king, and Absalom stealeth the heart of the men of Israel.
2 சாமுவேல் 2 Samuel 15:6
இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
And on this manner did Absalom to all Israel that came to the king for judgment: so Absalom stole the hearts of the men of Israel.
| וַיַּ֨עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| אַבְשָׁל֜וֹם | ʾabšālôm | av-sha-LOME | |
| כַּדָּבָ֤ר | kaddābār | ka-da-VAHR | |
| הַזֶּה֙ | hazzeh | ha-ZEH | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יָבֹ֥אוּ | yābōʾû | ya-VOH-oo | |
| לַמִּשְׁפָּ֖ט | lammišpāṭ | la-meesh-PAHT | |
| אֶל | ʾel | el | |
| הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיְגַנֵּב֙ | waygannēb | vai-ɡa-NAVE | |
| אַבְשָׁל֔וֹם | ʾabšālôm | av-sha-LOME | |
| אֶת | ʾet | et | |
| לֵ֖ב | lēb | lave | |
| אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Cross Reference
ரோமர் 16:18
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
நீதிமொழிகள் 11:9
மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
2 பேதுரு 2:3
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
Tags இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்
2 Samuel 15:6 in Tamil Concordance 2 Samuel 15:6 in Tamil Interlinear 2 Samuel 15:6 in Tamil Image