Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 5:17 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 5 2 Samuel 5:17

2 சாமுவேல் 5:17
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படிவந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப்போனான்.

Tamil Indian Revised Version
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லோரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு கோட்டைக்குள் போனான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் அரசனாக தாவீதை இஸ்ரவேலர் அபிஷேகம் செய்தார்கள் என்பதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். தாவீதைக் கொன்றுவிடுவதற்காக பெலிஸ்தியர் அவனைத் தேடிப் புறப்பட்டனர். தாவீது இதையறிந்து எருசலேமில் கோட்டைக்குள் இருந்தான்.

Thiru Viviliam
தாவீது இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் எல்லாரும் தாவீதைப் பிடிப்பதற்குப் புறப்பட்டுச் சென்றனர்; தாவீது அதைக் கேள்வியுற்றுக் கோட்டைக்குள் புகுந்துகொண்டார்.

Title
பெலிஸ்தியருக்கு எதிராக தாவீது சண்டையிடுகிறான்

Other Title
பெலிஸ்தியர்மீது வெற்றி§(1 குறி 14:8-17)

2 Samuel 5:162 Samuel 52 Samuel 5:18

King James Version (KJV)
But when the Philistines heard that they had anointed David king over Israel, all the Philistines came up to seek David; and David heard of it, and went down to the hold.

American Standard Version (ASV)
And when the Philistines heard that they had anointed David king over Israel, all the Philistines went up to seek David; and David heard of it, and went down to the stronghold.

Bible in Basic English (BBE)
And when the Philistines had news that David had been made king over Israel, they all went up in search of David; and David, hearing of it, went down to the strong place.

Darby English Bible (DBY)
And the Philistines heard that they had anointed David king over Israel, and all the Philistines went up to seek David; and David heard [of it], and went down to the stronghold.

Webster’s Bible (WBT)
But when the Philistines heard that they had anointed David king over Israel, all the Philistines came up to seek David; and David heard of it, and went down to the hold.

World English Bible (WEB)
When the Philistines heard that they had anointed David king over Israel, all the Philistines went up to seek David; and David heard of it, and went down to the stronghold.

Young’s Literal Translation (YLT)
And the Philistines hear that they have anointed David for king over Israel, and all the Philistines come up to seek David, and David heareth, and goeth down unto the fortress,

2 சாமுவேல் 2 Samuel 5:17
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படிவந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப்போனான்.
But when the Philistines heard that they had anointed David king over Israel, all the Philistines came up to seek David; and David heard of it, and went down to the hold.

וַיִּשְׁמְע֣וּwayyišmĕʿûva-yeesh-meh-OO
פְלִשְׁתִּ֗יםpĕlištîmfeh-leesh-TEEM
כִּֽיkee
מָשְׁח֨וּmošḥûmohsh-HOO
אֶתʾetet
דָּוִ֤דdāwidda-VEED
לְמֶ֙לֶךְ֙lĕmelekleh-MEH-lek
עַלʿalal
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
וַיַּֽעֲל֥וּwayyaʿălûva-ya-uh-LOO
כָלkālhahl
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
לְבַקֵּ֣שׁlĕbaqqēšleh-va-KAYSH
אֶתʾetet
דָּוִ֑דdāwidda-VEED
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
דָּוִ֔דdāwidda-VEED
וַיֵּ֖רֶדwayyēredva-YAY-red
אֶלʾelel
הַמְּצוּדָֽה׃hammĕṣûdâha-meh-tsoo-DA

Cross Reference

2 சாமுவேல் 23:14
தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.

1 நாளாகமம் 11:16
தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.

1 நாளாகமம் 14:8
தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.

சங்கீதம் 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.


Tags தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படிவந்தார்கள் அதைத் தாவீது கேட்டபோது ஒரு அரணிப்பான இடத்துக்குப்போனான்
2 Samuel 5:17 in Tamil Concordance 2 Samuel 5:17 in Tamil Interlinear 2 Samuel 5:17 in Tamil Image