Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:2 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:2

2 சாமுவேல் 3:2
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

Tamil Indian Revised Version
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த மகன்கள்: யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

Tamil Easy Reading Version
எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். முதல் மகன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.

Thiru Viviliam
எபிரோனில் தாவீதுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரியேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.

Title
தாவீதுக்கு ஆறு மகன்கள் எப்ரோனில் பிறந்தனர்

Other Title
தாவீதின் மக்கள்

2 Samuel 3:12 Samuel 32 Samuel 3:3

King James Version (KJV)
And unto David were sons born in Hebron: and his firstborn was Amnon, of Ahinoam the Jezreelitess;

American Standard Version (ASV)
And unto David were sons born in Hebron: and his first-born was Amnon, of Ahinoam the Jezreelitess;

Bible in Basic English (BBE)
While David was in Hebron he became the father of sons: the oldest was Amnon, son of Ahinoam of Jezreel;

Darby English Bible (DBY)
And to David were sons born in Hebron: his firstborn was Amnon, of Ahinoam the Jizreelitess;

Webster’s Bible (WBT)
And to David were sons born in Hebron: and his first-born was Amnon, of Ahinoam the Jezreelitess;

World English Bible (WEB)
To David were sons born in Hebron: and his firstborn was Amnon, of Ahinoam the Jezreelitess;

Young’s Literal Translation (YLT)
And there are born to David sons in Hebron, and his first-born is Amnon, of Ahinoam the Jezreelitess,

2 சாமுவேல் 2 Samuel 3:2
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
And unto David were sons born in Hebron: and his firstborn was Amnon, of Ahinoam the Jezreelitess;

וַיִּלָֽד֧וּwayyilādûva-yee-la-DOO
לְדָוִ֛דlĕdāwidleh-da-VEED
בָּנִ֖יםbānîmba-NEEM
בְּחֶבְר֑וֹןbĕḥebrônbeh-hev-RONE
וַיְהִ֤יwayhîvai-HEE
בְכוֹרוֹ֙bĕkôrôveh-hoh-ROH
אַמְנ֔וֹןʾamnônam-NONE
לַֽאֲחִינֹ֖עַםlaʾăḥînōʿamla-uh-hee-NOH-am
הַיִּזְרְעֵאלִֽת׃hayyizrĕʿēʾlitha-yeez-reh-ay-LEET

Cross Reference

1 நாளாகமம் 3:1
தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

ஆதியாகமம் 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.

1 சாமுவேல் 25:42
பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.

2 சாமுவேல் 13:1
இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.


Tags எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர் யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்
2 Samuel 3:2 in Tamil Concordance 2 Samuel 3:2 in Tamil Interlinear 2 Samuel 3:2 in Tamil Image