Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 2:5 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 2 2 Samuel 2:5

2 சாமுவேல் 2:5
தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து அவரை அடக்கம்பண்ணினபடியினலே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Tamil Indian Revised Version
தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்களிடம் தூதுவர்களை அனுப்பி, நீங்கள் உங்களுடைய ஆண்டவனான சவுலுக்கு இந்த தயவைச் செய்து, அவரை அடக்கம்செய்ததால், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Tamil Easy Reading Version
கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களிடம் தாவீது தூதுவர்களை அனுப்பினான். அந்த ஆட்கள் யாபேசின் மனிதர்களை நோக்கி, “சவுலின் சாம்பலைப் புதைத்து உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இரக்கம் காட்டியதால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Thiru Viviliam
யாபேசு-கிலயாதின் ஆள்களுக்குத் தாவீது தூதனுப்பி, “நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக!

2 Samuel 2:42 Samuel 22 Samuel 2:6

King James Version (KJV)
And David sent messengers unto the men of Jabeshgilead, and said unto them, Blessed be ye of the LORD, that ye have showed this kindness unto your lord, even unto Saul, and have buried him.

American Standard Version (ASV)
And David sent messengers unto the men of Jabesh-gilead, and said unto them, Blessed be ye of Jehovah, that ye have showed this kindness unto your lord, even unto Saul, and have buried him.

Bible in Basic English (BBE)
And David sent to the men of Jabesh-gilead and said to them, May the Lord give you his blessing, because you have done this kind act to Saul your lord, and have put his body to rest!

Darby English Bible (DBY)
And David sent messengers to the men of Jabesh-Gilead, and said to them, Blessed be ye of Jehovah, that ye have shewn this kindness to your lord, to Saul, and have buried him!

Webster’s Bible (WBT)
And David sent messengers to the men of Jabesh-gilead, and said to them, Blessed be ye of the LORD, that ye have shown this kindness to your lord, even to Saul, and have buried him.

World English Bible (WEB)
David sent messengers to the men of Jabesh Gilead, and said to them, Blessed be you of Yahweh, that you have shown this kindness to your lord, even to Saul, and have buried him.

Young’s Literal Translation (YLT)
And David sendeth messengers unto the men of Jabesh-Gilead, and saith unto them, `Blessed `are’ ye of Jehovah, in that ye have done this kindness with your lord, with Saul, that ye bury him.

2 சாமுவேல் 2 Samuel 2:5
தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து அவரை அடக்கம்பண்ணினபடியினலே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
And David sent messengers unto the men of Jabeshgilead, and said unto them, Blessed be ye of the LORD, that ye have showed this kindness unto your lord, even unto Saul, and have buried him.

וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
דָּוִד֙dāwidda-VEED
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
אֶלʾelel
אַנְשֵׁ֖יʾanšêan-SHAY
יָבֵ֣ישׁyābêšya-VAYSH
גִּלְעָ֑דgilʿādɡeel-AD
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
בְּרֻכִ֤יםbĕrukîmbeh-roo-HEEM
אַתֶּם֙ʾattemah-TEM
לַֽיהוָ֔הlayhwâlai-VA
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
עֲשִׂיתֶ֜םʿăśîtemuh-see-TEM
הַחֶ֣סֶדhaḥesedha-HEH-sed
הַזֶּ֗הhazzeha-ZEH
עִםʿimeem
אֲדֹֽנֵיכֶם֙ʾădōnêkemuh-doh-nay-HEM
עִםʿimeem
שָׁא֔וּלšāʾûlsha-OOL
וַֽתִּקְבְּר֖וּwattiqbĕrûva-teek-beh-ROO
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

Cross Reference

1 சாமுவேல் 23:21
அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.

ரூத் 2:20
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப்பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.

சங்கீதம் 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ரூத் 1:8
நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.

ரூத் 3:10
அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.

1 சாமுவேல் 24:19
ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.

1 சாமுவேல் 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


Tags தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து அவரை அடக்கம்பண்ணினபடியினலே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
2 Samuel 2:5 in Tamil Concordance 2 Samuel 2:5 in Tamil Interlinear 2 Samuel 2:5 in Tamil Image