2 சாமுவேல் 1:26
என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.
Tamil Indian Revised Version
என்னுடைய சகோதரனான யோனத்தானே, உனக்காக நான் துயரப்படுகிறேன்; நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது.
Tamil Easy Reading Version
சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன். உனது அன்பு பெரு மகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு.
Thiru Viviliam
⁽சகோதரன் யோனத்தான்! உனக்காக␢ என் உளம் உடைந்து போனது!␢ எனக்கு உவகை அளித்தவன் நீ!␢ என் மீது நீ பொழிந்த பேரன்பை␢ என்னென்பேன்!␢ அது மகளிரின் காதலையும்␢ மிஞ்சியது அன்றோ!⁾
King James Version (KJV)
I am distressed for thee, my brother Jonathan: very pleasant hast thou been unto me: thy love to me was wonderful, passing the love of women.
American Standard Version (ASV)
I am distressed for thee, my brother Jonathan: Very pleasant hast thou been unto me: Thy love to me was wonderful, Passing the love of women.
Bible in Basic English (BBE)
I am full of grief for you, my brother Jonathan: very dear have you been to me: your love for me was a wonder, greater than the love of women.
Darby English Bible (DBY)
I am distressed for thee, my brother Jonathan: very pleasant wast thou unto me; Thy love to me was wonderful, passing women’s love.
Webster’s Bible (WBT)
I am distressed for thee, my brother Jonathan: very pleasant hast thou been to me: thy love to me was wonderful, passing the love of women.
World English Bible (WEB)
I am distressed for you, my brother Jonathan: Very pleasant have you been to me: Your love to me was wonderful, Passing the love of women.
Young’s Literal Translation (YLT)
I am in distress for thee, my brother Jonathan, Very pleasant wast thou to me; Wonderful was thy love to me, Above the love of women!
2 சாமுவேல் 2 Samuel 1:26
என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.
I am distressed for thee, my brother Jonathan: very pleasant hast thou been unto me: thy love to me was wonderful, passing the love of women.
| צַר | ṣar | tsahr | |
| לִ֣י | lî | lee | |
| עָלֶ֗יךָ | ʿālêkā | ah-LAY-ha | |
| אָחִי֙ | ʾāḥiy | ah-HEE | |
| יְה֣וֹנָתָ֔ן | yĕhônātān | yeh-HOH-na-TAHN | |
| נָעַ֥מְתָּ | nāʿamtā | na-AM-ta | |
| לִּ֖י | lî | lee | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| נִפְלְאַ֤תָה | niplĕʾatâ | neef-leh-AH-ta | |
| אַהֲבָֽתְךָ֙ | ʾahăbātĕkā | ah-huh-va-teh-HA | |
| לִ֔י | lî | lee | |
| מֵאַֽהֲבַ֖ת | mēʾahăbat | may-ah-huh-VAHT | |
| נָשִֽׁים׃ | nāšîm | na-SHEEM |
Cross Reference
1 சாமுவேல் 18:1
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.
1 சாமுவேல் 19:2
சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.
1 சாமுவேல் 20:17
யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.
1 சாமுவேல் 20:41
பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
1 சாமுவேல் 23:16
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:
Tags என் சகோதாரனாகிய யோனத்தானே உனக்காக நான் வியாகுலப்படுகிறேன் நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய் உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது
2 Samuel 1:26 in Tamil Concordance 2 Samuel 1:26 in Tamil Interlinear 2 Samuel 1:26 in Tamil Image