1 சாமுவேல் 31:12
அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்து போய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி,
Tamil Indian Revised Version
அவர்களிலே பலசாலிகள் எல்லோரும் எழுந்து இரவு முழுவதும் நடந்துபோய், பெத்சானின் சுவற்றிலிருந்த சவுலின் உடலையும் அவன் மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்செய்து,
Tamil Easy Reading Version
எனவே, எல்லா வீரர்களும் பெத்ஸானுக்கு இரவு முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவனது மகன்களின் பிணங்களையும் எடுத்து வந்தனர், அவற்றை யாபேசில் எரித்தனர்,
Thiru Viviliam
அவர்களுள் வலிமை மிகு வீரர்கள் அனைவரும் இரவில் புறப்பட்டுச் சென்று, சவுலின் சடலத்தையும், அவர்தம் புதல்வர்களின் சடலங்களையும் பெத்சான் சுவரிலிருந்து இறக்கி யாபேசுக்குக் கொண்டுவந்து, அங்கே அவற்றை எரித்தனர்.
King James Version (KJV)
All the valiant men arose, and went all night, and took the body of Saul and the bodies of his sons from the wall of Bethshan, and came to Jabesh, and burnt them there.
American Standard Version (ASV)
all the valiant men arose, and went all night, and took the body of Saul and the bodies of his sons from the wall of Beth-shan; and they came to Jabesh, and burnt them there.
Bible in Basic English (BBE)
All the fighting men got up and, travelling all night, took Saul’s body and the bodies of his sons from the wall of Beth-shan; and they came to Jabesh and had them burned there.
Darby English Bible (DBY)
all the valiant men arose and went all night, and took the body of Saul and the bodies of his sons from the wall of Beth-shan, and came to Jabesh, and burned them there.
Webster’s Bible (WBT)
All the valiant men arose, and went all night, and took the body of Saul, and the bodies of his sons from the wall of Beth-shan, and came to Jabesh, and burnt them there.
World English Bible (WEB)
all the valiant men arose, and went all night, and took the body of Saul and the bodies of his sons from the wall of Beth-shan; and they came to Jabesh, and burnt them there.
Young’s Literal Translation (YLT)
and all the men of valour arise, and go all the night, and take the body of Saul, and the bodies of his sons, from the wall of Beth-Shan, and come in to Jabesh, and burn them there,
1 சாமுவேல் 1 Samuel 31:12
அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்து போய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி,
All the valiant men arose, and went all night, and took the body of Saul and the bodies of his sons from the wall of Bethshan, and came to Jabesh, and burnt them there.
| וַיָּק֜וּמוּ | wayyāqûmû | va-ya-KOO-moo | |
| כָּל | kāl | kahl | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| חַיִל֮ | ḥayil | ha-YEEL | |
| וַיֵּֽלְכ֣וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO | |
| כָל | kāl | hahl | |
| הַלַּיְלָה֒ | hallaylāh | ha-lai-LA | |
| וַיִּקְח֞וּ | wayyiqḥû | va-yeek-HOO | |
| אֶת | ʾet | et | |
| גְּוִיַּ֣ת | gĕwiyyat | ɡeh-vee-YAHT | |
| שָׁא֗וּל | šāʾûl | sha-OOL | |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| גְּוִיֹּ֣ת | gĕwiyyōt | ɡeh-vee-YOTE | |
| בָּנָ֔יו | bānāyw | ba-NAV | |
| מֵֽחוֹמַ֖ת | mēḥômat | may-hoh-MAHT | |
| בֵּ֣ית | bêt | bate | |
| שָׁ֑ן | šān | shahn | |
| וַיָּבֹ֣אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo | |
| יָבֵ֔שָׁה | yābēšâ | ya-VAY-sha | |
| וַיִּשְׂרְפ֥וּ | wayyiśrĕpû | va-yees-reh-FOO | |
| אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM | |
| שָֽׁם׃ | šām | shahm |
Cross Reference
2 நாளாகமம் 16:14
தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.
2 சாமுவேல் 2:4
அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்த போது,
எரேமியா 34:5
சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
ஆமோஸ் 6:10
அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
Tags அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்து போய் பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து யாபேசுக்குக் கொண்டுவந்து அவைகளை அங்கே தகனம்பண்ணி
1 Samuel 31:12 in Tamil Concordance 1 Samuel 31:12 in Tamil Interlinear 1 Samuel 31:12 in Tamil Image