Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 25:3 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 25 1 Samuel 25:3

1 சாமுவேல் 25:3
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.

Tamil Indian Revised Version
அந்த மனிதனுக்கு நாபால் என்றும், அவனுடைய மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த பெண் மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தக் கணவனோ முரடனும், தீயவனும், கபடுள்ளவனுமாக இருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.

Tamil Easy Reading Version
இவனது பெயர் நாபால். இவன் காலேபின் குடும்பத்தவன். இவனது மனைவி அபிகாயில் புத்திசாலித்தனமும் அழகும் கொண்டவள். ஆனால் நாபால் அற்பனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான்.

Thiru Viviliam
அம் மனிதனின் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்; அவள் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலேபியன்.⒫

1 Samuel 25:21 Samuel 251 Samuel 25:4

King James Version (KJV)
Now the name of the man was Nabal; and the name of his wife Abigail: and she was a woman of good understanding, and of a beautiful countenance: but the man was churlish and evil in his doings; and he was of the house of Caleb.

American Standard Version (ASV)
Now the name of the man was Nabal; and the name of his wife Abigail; and the woman was of good understanding, and of a beautiful countenance: but the man was churlish and evil in his doings; and he was of the house of Caleb.

Bible in Basic English (BBE)
Now this man was named Nabal, and his wife’s name was Abigail: she was a woman of good sense and pleasing looks: but the man was cruel and evil in his ways; he was of the family of Caleb.

Darby English Bible (DBY)
And the name of the man was Nabal, and the name of his wife Abigail; and the woman was of good understanding, and of a beautiful countenance; but the man was churlish and evil in his doings; and he was a Calebite.

Webster’s Bible (WBT)
Now the name of the man was Nabal; and the name of his wife Abigail: and she was a woman of good understanding, and of a beautiful countenance: but the man was churlish and evil in his doings; and he was of the house of Caleb.

World English Bible (WEB)
Now the name of the man was Nabal; and the name of his wife Abigail; and the woman was of good understanding, and of a beautiful face: but the man was churlish and evil in his doings; and he was of the house of Caleb.

Young’s Literal Translation (YLT)
And the name of the man `is’ Nabal, and the name of his wife Abigail, and the woman `is’ of good understanding, and of fair form, and the man `is’ hard and evil `in’ doings; and he `is’ a Calebite.

1 சாமுவேல் 1 Samuel 25:3
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
Now the name of the man was Nabal; and the name of his wife Abigail: and she was a woman of good understanding, and of a beautiful countenance: but the man was churlish and evil in his doings; and he was of the house of Caleb.

וְשֵׁ֤םwĕšēmveh-SHAME
הָאִישׁ֙hāʾîšha-EESH
נָבָ֔לnābālna-VAHL
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
אִשְׁתּ֖וֹʾištôeesh-TOH
אֲבִגָ֑יִלʾăbigāyiluh-vee-ɡA-yeel
וְהָֽאִשָּׁ֤הwĕhāʾiššâveh-ha-ee-SHA
טֽוֹבַתṭôbatTOH-vaht
שֶׂ֙כֶל֙śekelSEH-HEL
וִ֣יפַתwîpatVEE-faht
תֹּ֔אַרtōʾarTOH-ar
וְהָאִ֥ישׁwĕhāʾîšveh-ha-EESH
קָשֶׁ֛הqāšeka-SHEH
וְרַ֥עwĕraʿveh-RA
מַֽעֲלָלִ֖יםmaʿălālîmma-uh-la-LEEM
וְה֥וּאwĕhûʾveh-HOO
כָלִבִּֽוֹ׃kālibbiwōha-lee-BEE-oh

Cross Reference

யோசுவா 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

நீதிமொழிகள் 31:30
செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

நீதிமொழிகள் 31:26
தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.

நீதிமொழிகள் 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

சங்கீதம் 10:3
துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.

1 சாமுவேல் 30:14
நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டோம் என்றான்.

1 சாமுவேல் 25:17
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.

1 சாமுவேல் 25:10
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.

ஏசாயா 32:5
மூடன் இனித் தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.


Tags அந்த மனுஷனுக்கு நாபால் என்றும் அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர் அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள் அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான் அவன் காலேபுடைய சந்ததியான்
1 Samuel 25:3 in Tamil Concordance 1 Samuel 25:3 in Tamil Interlinear 1 Samuel 25:3 in Tamil Image