1 சாமுவேல் 23:16
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுலின் மகனான யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையை பலப்படுத்தி:
Tamil Easy Reading Version
ஆனால் சவுலின் மகனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான்.
Thiru Viviliam
சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று திடப்படுத்தினார்.
King James Version (KJV)
And Jonathan Saul’s son arose, and went to David into the wood, and strengthened his hand in God.
American Standard Version (ASV)
And Jonathan, Saul’s son, arose, and went to David into the wood, and strengthened his hand in God.
Bible in Basic English (BBE)
And Saul’s son Jonathan went to David in Horesh, and made his hands strong in God;
Darby English Bible (DBY)
And Jonathan Saul’s son arose, and went to David into the wood, and strengthened his hand in God.
Webster’s Bible (WBT)
And Jonathan Saul’s son arose, and went to David into the wood, and strengthened his hand in God.
World English Bible (WEB)
Jonathan, Saul’s son, arose, and went to David into the wood, and strengthened his hand in God.
Young’s Literal Translation (YLT)
And Jonathan son of Saul riseth, and goeth unto David to the forest, and strengtheneth his hand in God,
1 சாமுவேல் 1 Samuel 23:16
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:
And Jonathan Saul's son arose, and went to David into the wood, and strengthened his hand in God.
| וַיָּ֙קָם֙ | wayyāqām | va-YA-KAHM | |
| יְהֽוֹנָתָ֣ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN | |
| בֶּן | ben | ben | |
| שָׁא֔וּל | šāʾûl | sha-OOL | |
| וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| אֶל | ʾel | el | |
| דָּוִ֖ד | dāwid | da-VEED | |
| חֹ֑רְשָׁה | ḥōrĕšâ | HOH-reh-sha | |
| וַיְחַזֵּ֥ק | wayḥazzēq | vai-ha-ZAKE | |
| אֶת | ʾet | et | |
| יָד֖וֹ | yādô | ya-DOH | |
| בֵּֽאלֹהִֽים׃ | bēʾlōhîm | BAY-loh-HEEM |
Cross Reference
ஏசாயா 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
எபிரெயர் 12:12
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,
எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
2 தீமோத்தேயு 2:1
அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
1 சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
லுூக்கா 22:32
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்.
யோபு 4:3
இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
நெகேமியா 2:18
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளைய`ή் அவர்களுக்கρ அறிவித்தேனͻ அப்பெޠδுது அவர்கள்: எழுந்து கட்Οுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
நீதிமொழிகள் 27:17
இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.
லுூக்கா 22:43
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
பிரசங்கி 4:9
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
உபாகமம் 3:28
நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.
நீதிமொழிகள் 27:9
பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
யோபு 16:5
ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன் சொல்லுவேன். என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
எசேக்கியேல் 13:22
நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,
Tags அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய் தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி
1 Samuel 23:16 in Tamil Concordance 1 Samuel 23:16 in Tamil Interlinear 1 Samuel 23:16 in Tamil Image